பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 f மெளனப் பிள்ளையார் பரதன், அண்ணு ' என்ருன். ராமர், தம்பி ' என்ருர், வர முடியாதா ?' முடியாது !’’ பரதன் ஒரு சொட்டுக் கண்ணிர் விட்டான். இராமர் இரண்டு துளி நீர் வடித்தார். பரதன், அண்ணு, அயோத்திக்குத்தான் வரமாட் டேன் என்று சொல்லிவிட்டீர்கள். தங்கள் பாதுகையை யாவது கொடுங்கள். அதைக் கொண்டுபோய்ப் பட்டா பிஷேகம் செய்து நாட்டை ஆள்கிறேன் என்ருன். பரத னுடைய பேச்சில் மயங்கிப்போன ராமர் ஏமாந்து போய் விட்டார். பாதுகையைப் பரதனிடம் கொடுத்துவிட்டார். பரதன் அதை வாங்கிக்கொண்டு அளவில்லாத ஆனந்தம் கொண்டான். கண்ணிலே ஒத்திக்கொண்டான். தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு கூத்தாடினன். பொற் பாதுகை கிடைத்துவிட்டதே என்ற சந்தோஷத்தினல் பொற் பாது கையை அடித்துக்கொண்டே வந்துவிட்டான் கடைசியாக!