பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மெளனப் பிள்ளேயார் தான். உடனே பம்பாய்க்குக் கிளம்பினர். நல்லவேளையாக, ஆபத்சகாயமய்யர் குறிப்பிட்ட ஆசாமி பம்பாயில் அகப் பட்டார். 4. கோதண்டராமய்யர் அவரைக் கண்டு, தான் வந்த விவரங்களைச் சாங்கோபாங்கமாகக் கூறி முடித்தார். பிள்ளை வீட்டுக்காரர். அதற்குமேல், 'பெண்ணுக்குப் பாடத் தெரியுமா ? வயசு என்ன ? வரதட்சணை எத்தனை ?’’ முதலிய விவரங்களே யெல்லாம் அறிந்து கொண்டார். பிறகு கோதண்டராமய்யர், 'பிள்ளையை நான் பார்க்கலாமோ ? . என்று கேட்டார். பிள்ளையா? அவன் சென்னைப் பட்டினத்திலல்லவா இருக்கிருன் !' என்ருர் பிள்ளையைப் பெற்றவர். கோதண்டராமய்யர், ' எங்கே? சென்னைப் பட்டினத் திலா?' என்று கேட்டார் தூக்கிவாரிப் போட்டவராய். ஆமாம் ; சென்னைப் பட்டினத்தில்தான் ; ஜார்ஜ் டவுனில் பிள்ளையார் கோயில் தெருவில் இருக்கிருன் என்ருர் பிள்ளை வீட்டுக்காரர். கோதண்டராமய்யருக்கு ஆச்சரியமாயிருந்தது. பிள்ளை யார் கோயில் தெருவில் இருக்கும் பிள்ளையைத் தேடியா இத்தனை ஊர்கள் அலைந்தோம் ? நாம் இருக்கிற தெருவுக்குப் பக்கத்தில் அல்லவா இருக்கிறது பிள்ளையார் கோயில் தெரு : அந்தப் பையன் யாராக இருக்கலாம் ? : என்றெல்லாம் யோசிக்கலாஞர். சென்னைக்கு அவர் வந்து சேர்ந்ததும் மனைவியைக் கூப்பிட்டு, ' அதாவசியமாய் என்னை ஊரெல்லாம் அலைய வைத்தாயே ? கடைசியில் பிள்ளை வெளியூரிலா அகப்பட் டான் ? பிள்ளையார் கோயில் தெருவில் அல்லவா ஒரு பையன் இருக்கிருளும் ? அவனைக் கண்டுபிடிப்பதற்கு டில்லிக்கும் பம்பாய்க்கும் அலேயச் சொன்னுயே! ' என்ருர், - பார்த்தயளர் : இப்படி நாலு இடம் போய் அலைந்தால் தான் பிள்ளை கிடைப்பான் என்றுதான் நான் முதலிலேயே