உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ió2. யரையன்கணல்ல்ாமல் பொதியிலாகியகுன்றிலே க ற் கொண் டு கங்கையின்புதுப்புனலன்றிப் பழையபுனலேயுடைய காவிரிமுன் றுறையி லதனப்படுத்து இங்கனமெளிதாகச்செய்தல் வீ ர ப் பெருமையினையும் அதற்கேற்றவாட் படையினையுமுடைய சேரர் குடிப்பிறந்தோர்க்குச் சிறப்போவெருஞ்செய்கையன்று என்ருன்என்று கூவிய குறிப்புக்கொண்டு ஆராய்ந்துகொள்க. வியன்பேரி மயம் என்று புலவர்கூறியதுதெரிந்து அதனைநோக்கப் பொதியில் குன்றளவேஎன்னுங்கருத்தான் பொதியிற்குன்றமென்மிக ழ் து கூறிஞனென்க. கங்கைப்பேர்யாமென்றும் காவிரிப்புனல் என்றும் உயர்வுதாழ்வு தோன்றக் கூறியதனையுணர்ந்து முதுநீர்க்காவிரி என்றிகழ்ந்து கூறினனென்க. நச்சினர்க்கினியர் கொல்காப்பியப் பாயிசவுரைக்கண், அகத்தியர் கங்கையாருழைச்சென்று காவிரி யாரையும் உடன்கொண்டு தென் விசைப் ப்ோக்காரென்றுக் _plట్ லான், இக்காவிரிர்ே கங்கையின் பழையரோதல்தெள்ளிது. இது கரு த்தன்ருயின் தங்கருத்து வேறுபாடுதோன் |ற அதற்கேற் AD சொற்பெய்து புலப்படுத்துவரென்க. கங்கையே மஹாதியென் அறும், அதனகோக்கக் காவிரிபுனலளவேயென்றுங் கூறினரென வுணர்க. பொதியிலமுற்கூறியமுறைப்படி, காவிரியைமுற்கூருதது பொதியிற்கும் காவிரிக்கும். ஒரியைபுமின்மையுணர்த்தற்கு. இம யத்தைக் கூறியதன்பின் கங்கைப்பேர்யாற்றைக்கூறியது அவ் யாறு அவ்விமயத்தேபிறப்பதென்னுமியைபுணர்த் கற்கு என அறிக. இவ்வளவு அழகாக உயர்வுதாழ்வு டிலப்படுத்திக்கூறியதுகேட்டு அரசனும் அதற்கேற்றவாறு கவிஞனெத் தெளிந்துகொள்க. சண்டியான்கூறுவது கருத்தன்ருகிப் பிறநாட்டு யாறும் மலேயும்பற்றி இகழ்ந்தானெனக்கூறுவதாயின், இவன் உடன்பட்ட இமயமும் கங்கையும் இவனுட்டனவாகல்வேண்டும். அங்ங்ணமில்லையாதலான் அது கருத்தன்றென்க. மற்றுச் சேரர் விற்றலைக்கொண்டது கூறினரெனின், சோர்விற்றலைக்கொண்டதுபோலப் பாண்டியர் கயற்பொறியையும் சோழர்புலிப்பொறியையும் இமயம் குடியுள்ள தென்பது கொன்னூல்கள் பலவற்றிவங்கண்டது. அதல்ை அது சேர்க்கே சிறந்ததெனலாகாது. இளங்கோவடிகளே வாழ்த்துக் காதைக்கண், --- H. மன்னர் மூவருங்காக்கோம் ப் క్ట్రల్ த • புகெ -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/103&oldid=889062" இலிருந்து மீள்விக்கப்பட்டது