பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 குைம். அகளுல் இது குடதிசையாட்சியையுடைய சோருகென்று துணியலாம். கலிகன் வியாழ்வாரும் சோழன்செங்கணு அவன்வென்றுகொண்ட நாடுகளானே : தென்னுடன்குடகெ, கன் சோழன்' எனவழங்கியவிடத்துக் குடகொங்கு எனப்பணிக்க காண்க. சேக்கிழாரும் வெள்ளானேச்சருக்கத்திற் 'சடக்கோ கிலணேந்து' என்ருர் ஆழ்வார் தென்னுடன் குடகொங்கன் சோழன்' என்றது குணபுலங்காவலுடையசோழன் தென்புலத்தை யும் குடபுலத்தையும் வென்றுகொண்டதனைக் குறிப்பதாகக் கொள்ளப்படும். தென்னுடன்குடகொங்கன்சோழன்' என்ப தற்கு பூரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்ர்வேச்வானுடைய ஜகதாகா ாதையோடு இவன் மூன்று ராஜ்ஜியத்தையும் நிர்வஹித்ததோடு வாசியற' என உரைத்தார். இவ்வுரையாளர் தென்னெ குடகொங்கு சோனடு என்பனவற்றையே மூன்று இராச்சியமாகக் கருதியது காண்க. வில்லிபுத் தாரரும் கம்பாரதத்தில் இதற்குப் பொருக்கவே சென்னிநாடு குடகொங்கநாடு கிறைகொண்டு தென் னனுறை செங் சமிழ்க், கன்னிநாடுறவுடன் புகுந்து ' என உர்ைக் தது காண்க. இச்செங்கமிம் வழக்கெல்லாம் நன்குகெளிக்க பெரிய ராசிய மகாவி க்வான் கிரிசிரபுரம் மீகைவிசுந்தாம்பிள்ளையவர்களும் சுங்காமூர்க்கி நாயர்ை முதலைவாய்ப்பிள்ளை அழைத்தது குடநாட்டி லென்று கிருநாை தக்காரோனபுராணத்து விளங்க உரைத்தார். மஹா மஹோபாத்யாய ரீமான் உ. வே. சாமிநாதையாவர்களும் சிலப்பதிகாரம் முதற்ப கிப்பு அபிதான விளக்கத்தில் கொங்குகொங்குமண்டலம்-குடநாடு என்றெழுதினர்கள். வடவேங்கடம் தென்குமரி என்பனபோல, குடபால், தென்பால், குணபால் என் ம்ை முப்பகுதிகளுள் குணபாற் பட்டது என்று உலகவியக் குட கொங்கென வழங்கினரெனக் கண்டுகொள்க. சங்கநூல்களும் பல் ஆடெத் தும் சேரனேயே 'கொங்கர்கோ' (பதிற்-88-90) என வழங்கும் இ கற்ை கொங்குகாடு குடகிசைக்கட்பட்ட தமிழ்கிலத்துள்ளகென் மறும், அதுபற்றிச் சோராட்சியிற்பட்டகென்றும் தெளிந்துகொள்க: மற்று "L凸门 கெழு கொங்கர் நாடகப் படுத்த வேல்கெழு கான வெருவரு தோன்றல்' (22) எனப் பதிற்றுப்பத்துட் காணப்படுகலால் இக் கொங்குநாடு சோர்க்கு வென்றியாற்கிடைக்கதன்.வி முன்ருெட்ச்ெ சேராதன்ருமெனிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/11&oldid=889075" இலிருந்து மீள்விக்கப்பட்டது