பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 கருமை நன்குணர்ந்துகொள்க. மற்று இவள் ஏறி வானுலகெய் கியமலை பெருமலை என்பது வாழ்த்துக்காதையிற் கண்ணகி உறவினர், மதுரைபோந்து பூசல்கேட்டு வையையொரு வழிக்கொண்டு மாமலையின்மீமிசையே விஞர் என்று கூறியிருத்தலானறியலாம். சிலப்பதிகாாவரும்பதவுரையாசிரியர் கண்ணகி புக்கது சேரநாட்டு கெடுவேள்.குன்ற மென்று கொண்டு கிருச்செங்கோட்டுமலை என் துரைத்தார். அது, செங்குட்டுவன் தங்கிய பேரியாற்றடைகரை உடையது அன்ருதலின் பொருங்காமை அன்றியும், வையை யொருவழிக்கொண்டாலெய்தும் மலையாகாமையும் வையைக்கு நெடுந்தாரத்ததாதலுங் கண்டுகொள்க. வையையின் வடகரையே போகிப் பழனிமலையை அ ைட. க் து அதன்மிசையேறி விற்பட்டிவழியாகப் பழனிமலைப்பகுதியாகிய நெடுவேள் குன்றத் தையேனும் அயிரைமலைநெடுவேள்.குன்றையேனும் க ண் ண கி எய்தினுள் என்பதே நூலொடு பொருந்தக்கூறுவதாகும். மேற் பழனிமலையின்கண் கீழ்ப்பழனி செல்அதற்கு ஐந்துநெறிகளுள்ளன வாதல்நெல்ஸன் துரையவர்கள் எழுதிய மதுரை மான்யூலிற் காண்க 'முருகனற்போர்நேடுவேளாவிபோதினி' என அகநானூற்றினும் இம்மலையையே முருகன் குன்ருகக் கூறுதல்காண்க. மற்றுச் செங் குட்டுவன் மஞ்சுசூழ்மலைகாண்குவ மென்று பெருந்திரளுடன் போந்து பேரியாற்றங்கரையெக்கரிற்றங்கியிருந்த அமயத்தன்றே. குன்றக்குறவர் அவ்வேந்தன்பா லிக்கண்ணகிவரலாறு சொற்றது. பழனிமலையினிகழ்ந்த கண்ணகிசெய்தி அயிரைமலைப் பேரியாற்றங் கரை மலைப்பக்கத் துணரலாவதெங்ானமெனின், பேரியாற்றங்கரை மலை முதலாகப் பழனிமலையிறுதியாகவுள்ளது ஒரேமலைத்தொட ாாதலானும் இரண்டும் மிகவும் அண்ணியனவாதலானும் அம்மலைவாழ் குறவர்பலரும் ஒருவரொருவர்க்குக் கூறுதல்காரணமாக இச்செய்தி மலையி னெடுங் தாரஞ் செல்லத்தக்கதேயாமென்றுணர்க. சிலப்பதி காாத்தும் "குன்றக்குற வரொங்குடன் கூடி'ச் சொற்ருர்களென் விருத்தலான் இக்குறவர் பலமலைக்குறவர்கள் என்பதும், இவர்களெல் 單 லாம் ஒருசேரத் திரண்டுபோய்ச் சொற்ருரென்பது உணரக்கிடத்தல் காண்க. அடியார்க்கு எல்லார் கூறியவாறு கோக்கினும் கொடும் கோளுர்க்கு அயலதாகிய செங்குன்றென்னும் மலையிலுள்ள குறவர் கண்ணகிசெய்தியைக் தம் குன்றுக்கு அயலதாகிய கொடுங்கோளுரி லாசலுள்ளபோது சென்று கூருது அவன் பேரியாம்மங்கரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/126&oldid=889110" இலிருந்து மீள்விக்கப்பட்டது