உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 இருந்தனரென்பது சோர்க்குச் சோணுட்டுமலைவரை அரசாட்சி பண்டுகிலேயினதென்பதை நன்கு காட்டுமென்க. இனிப் பழையசோர்வகித்த குடபுலமாகிய கொங்குநாட்டைப் பற்றிச் சிலகூறுவல். சங்ககாலத்துவள்ளல்களுள் ஒருவனுகிய வையாவிக்கோப்பெரும்பேகன் ஆவியர் பெருமகனென்பது கற்ரு ாமிவர் ஆவியர் என்பார் வேள் ஆவியின் வழியினர். இவ்வேளாவி யிருக்கது ஆவினன்குடியாகும். இது கொங்குநாட்டுள்ளதென்பது, "சோர்கொங்கு வைகாவூர்கன்னடதி லாவின்குடி" (அருணகிரி காகர்) என வருதலா னறியப்பட்டது. இவ்வேளாவியின்வழியிலே சோர்பெண் கொண்டாரென்பது குடக்கோநெடுஞ்சேரலாகற்கு வேளாவிக்கோமான்றேவியின்றமகன்" (பதிற். 6-பதிகம்) என ஆடுகோட்பாட்டுச் சேரலாதனையும், பொய்யில் செல்வக்கடுங்கோ வுக்கு வேளாவிக்கோமான் பதுமன்றேவியின்றமகன்' (டிெ. அ. பதிகம்) எனப் பெருஞ்சோலிரும்பொறையையும் கூறுமாற்ரு னறியலாம். வஞ்சியில் வேளாவிக்கோமாளிகை" (சிலப்-நடுகல்198) என்னும் பெயரான் ஒர் வாஸஸ்தானம் இருந்ததும் ஈண்டைக் கேற்ப நினைக்கத்தகும். இது சோர்ஸம்பந்திமாளிகை என்பது பொ ருந்துவதாகும். கருவூர்க்கும் ஆவிநன்குடிக்கும் அதிக தாரமல் லாமையும் நெறியெளிமையு முணர்ந்துகொள்க. இனிச் சேரவம்மிசனை அதிகமானெமொனஞ்சிவழியினளுகிய அதிகனெ ன்பவன் ஒருவன் குறும்பொறையூர் என்னும் மலையானு டைய ஊரிலிருந்தனன் என்றும், அவன் புகழ்ச்சோழ நாயனர்க்குக் திறைகொடாதகாரணத்தால் அவர் படையால் வெல்லப்பட்டா னென்றும் பெரியபுராணத்தா லறியலாம். 'கொடிமாமகினிடுகுறும்பொறையூர் முடிகேரியர்ைபடைமுற்றியதே." எனவருகலா னிதனையறிக. 159-ஆம் அகப்பாட்டில், 'கறும்பூஞ்சாாற்குறும்பொறைக்குளு அது வில்கெழுதடக்கைவெல்போர்வானவன் மிஞறுமூசுகவுளசிறுகண்யானைக் கொடியுடைத்தடமருப்பொடிய நாவிக் கொடுமுடிகாக்குங்குரூஉக்கணெமெகிற் சேண்விளங்குசிறப்பினுமூர்' 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/146&oldid=889158" இலிருந்து மீள்விக்கப்பட்டது