பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 கும் அவர்க்கும் உணர்ச்சி யொக்கலாலுடனேபோந்து சோழனு டன் வடக்கிருக்காராகவும், இவர் சோழன் வடக்கிருந்தவிடத்துக்கு அணித்தாக இருக்தம் முற்படவங்து உக்வாம லிவன்வடக்கிருத்தல் கேட்டுப் பிற்படவந்ததனே ஒருபெருந்தவருகக்கருதித் தாதேயத் அள்ளாரும் முற்படவந்து உதவாகிற்க அணிமையிலுள்ளவன் பிற்பட வங்கான் என்று அங்ங்னமுற்பட உதவினருடன் சொல்லி என்னே வெறுத்தி யென்று கஞ்செயலை கொந்துகொள்கின்ருசென்றும் அறி ஞர் நன்கறிவர். உள்ளவாறு இப்புலவர்தாாத்திலிருந்து கேட்டு வருதல்பற்றிப் பிற்பட்டவராயின் அதற்குப் புலத்தல் கூடாமை தன் கவிந்துகொள்க. இவர் வஞ்சிப்புலவரென் பது முன்னரேகாட்டப் பட்டது. இதுவுஞ்சோழர்க்குச் சேரர்வஞ்சியணிக்காகலையே வலி யுறுத்துமென்று கண்டுகொள்க. இனிப் பழமொழியின்கண், 'கழுமலத்தியாத்தகளிறுங்கருவூர் விழுமியோன்மேற்சென்ற கல்ை' எனவருதலையும் அதற்கு உரைகாார் 'கழுமலம் என்னும் ஊரின் கண்ணே பிணித்துகின்ற களிறுங் கருவூரின்கண்ணேயிருந்த கரிகால் வளவன் கடிதிளேயஞயினும் அவன் சிறப்புடையதைலான் அவன் . மேற் சென்று தன்மிசையெடுத்துக்கொண்டு அரசிற்கு உரிமை செய்தது. ஆதலால்' எனக்கூறுதலையுங் கற்ருாறிவர். இது சோளுட் க்ெகளிறு வேற்றுநாட்டு ஊர்புக்கு ஒருவற்கரசுரிமைசெய்த கதை கூறியதாம். கரிகாலன், காயத்தார்பகைமைகாரணமாக இளமை யிலே தன்னுடுவிட்டு உயிருப்ந்துபோய்க் கொங்கிற் சோர்கருவூரில் வகித்தன்னவன். இவ்வுண்மையினை ஈண்டுவிரிப்பிற் பெருகும். சோணுட்டுக்களிறு அஞ்சைக்களஞ்சென்று ஒருவனைத் தன் மிசை யேற்றி வந்ததென்று நினைத்தற்காகாமையும் அது கருவூர் எனப் பெயர் பெருமையும் ஆராய்ந்து கொள்க. இதுவும் கருவூர் சோணுட் டுக்கணித்தாகலையே காட்டுமென்றுணர்க. கருவூர் கொங்குநாட்ட தென்பது உமாபதி சிவாசாரியர் திருப்பதிக்கோவையில், சிலமிகு மவிநாசி கிருமுருகன் பூண்டிதிருகளுகொடிமாடச்செங்குன்றார் தானே" "வெஞ்சமாக்கூடல்கொடுமுடிகருவூர் கொங்கின்மேவுமேழ்' என்றதனுை நன்கறியலாம். அால்களுளிாண்டுகருவூர் கூறப்படா மையும் அக்கருவூர் சோளுட்டுள் தாக எங்.நாலுங்கருமையும் آتسر] نئے

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/152&oldid=889170" இலிருந்து மீள்விக்கப்பட்டது