பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 அநம்ராணும்ள-முக்தர் து: தஸ்மாத் ஸிந்துரயாகிவ ஆத்மா லம்ாணிதஸ்லிஹ்ம: வ்ருத்திமா ச்ருக்யவைதவnம். என்பதனுல் .ே வ த ைம் கொடியென்பதனை நன்குகாட்டினர். கதியின் வேகத்தினின்று வேதலமானது எங்கனம்வணங்கித் தன் னேக்காத்துக் கொள்ளுமோ அங்ங்னமே அவ்வைதலவிருத்தியை மேற்கொண்டு ஸிம்மதேசத்தாரும் வணங்காரை வோனுக்கும் அவனி (ாகுவி) னின்று தம்மைக்காத்துக் கொண்டார்கள் என்பது பொருள். இதன்கட் குவிக்கப்பட்ட வைதஸ்விருத்தி சாணக்கிய திேயினுங்கண்டதென்று ஈ ண் டு மல்லிகாதலை அரியென்னும் உரைகாரர் விளக்குகின்ருர். கதிவேகத்துக்குவணங்கி, அதன்வேக மொழிந்தவாறே கிழிர்த்து கிற்குமியல்பினது வேதளம் என்பது பெறப்படுதலான், இதுகொடியாதல் தெளியப்படும். இவ்வேத ஸம், வஞ்சியாதலே இவ்விரகுவம்சத்தை மொழிபெயர்த்துதவிய அரச கேசரியார், - இன்னவாரிதியைநோக்கிக்களி கொண்டவிகல்வேன்மன்னன் றன்னதாஞ்சிங்தைபோயநெறிதொறுஞ்சாாாகின்ற மன்னர் மாமலையைவவ்வியெடுத்தெறிதாங்கவாரிக் கன்னிமாதியினின்றவஞ்சியேகடுத்தார்மன்னே. எனப்பாடுதலான விந்து கொள்ளலாம். இகல்வேன்மன்னன் சிங்தை போயநெறிதொறுஞ் சாராகின்றமன்னர், மலைகளைப்பெயர்த்தெடுத் தெறியும் அலைநீர்ப்பெருக்கையுடைய அழியாதபெரியயாற்றினின்ற வஞ்சியையேயொத்தார் என்பதாம். உத்தர ராமசரித நாடகத்தில் பவபூகியென்னும் பெருங்கவிஞர் வாரேவிருத்” (2-36) எனவும் :ஆமம்ஜுவம்ஜுளலதா' (2-39) எனவும் வழங்குதலானும் இது வடமொழியிற் கொடிக்கு மிகுதியாகவழங்கப்படு மென் றுணர்ந்து கொள்க. விருக், லதா என்பன வடமொழியிற்கொடிக்குப் பெயர்கள். இவற்றையெல்லாமாாாயாது வஞ்சுளம் என்பது வடமொழியிற் கொடிக்குப்பெயராகாதென்று துணிந்துவரைக்காருமுளர். இவ்வஞ் சுளம் அதிகமாக அடர்ந்தவிடம் வஞ்சுளாாணியம், வஞ்சிவனம் என வழங்கப்படும். கொடியும், புல்லும், கல்லும், பூவும், மாமும், பிறவும் மிகுதியாகவுள்ளதன்மைபற்றி இவை நிறைந்த இடம் வனமென்று பெயர்பெறும். வனம் என்பது தனியேவழங்குமிடத்து மாங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/38&oldid=889251" இலிருந்து மீள்விக்கப்பட்டது