பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 அவ்வளவே வஞ்சிக்கொடியுடைமையால் கொடிப்பெயர் பஉே' பெயர்பஉேம் என்னுக் மென்பதும் ஆம் எனக்கொள்க. பூங்கொடிப் தொடர் பூங்கொடியின் பெயரைப்பெறாஉம் என்றுபொருள்படுதலல் லது பூங்கொடியுடைமையால் அப்பெயர்பெறrஉம்என்று பொருள் படாமையும் நோக்கிக்கொள்க. பிற்கூறியதே.கருத்தாயின் அகற் கேற்றசொற்களால் விளங்கவைப்பரென்றுகொள்க. மஹாமஹோ பாத்தியாய பூரீமான் உ. வே. சாமிநாதையாவர்களும் இஃது 5°C; கொடியின்பெயரைப்பெற்றதென்பர்என்றதல்லது இஃதொருகொடி யாற் பெயர்பெற்றதென்று கூருமையும் கண்டுகொள்க. (மணி-அபி கானவிளக்கம்) இவ்வெல்லாம் துணுகி ஆராயாது இஃதொருகொடி யான்மட்டும் பெயர்பெற்றதென்று மயங்குவாருமுளர். இச்சங்கநூல்வழக்கெல்லாங் கற்றுத்தெளிந்த கச்சியப்பமுனி வர் பேரூர்ப்புராணத்து * - - வன்னிநீள்வனமிருத்தலானஃதுவஞ்சியென்றுபெயர்மேவிய கன்னமாகாடுத்து நம்முருவினது பூசைபுரிகிற்றியாம்'. எனக்கொடியைக்காரணமாக்காது வன்னிமாமே வ ஞ் சி என்று கொண்டு வன்னிவனமிருக்கலான் வ ஞ் சி ெய ன் று பெயசெய் கியது என்றுதெளிவித்தார். இவரிங்ங்னங்கொண்டதற் கோர்கா ணம் உய்த்துணரப்படும். காணமமைந்தகாசறுகாட்சிப் பானரென் லும் பாவலர்பெருக்ககையார் இவ்வஞ்சியிலாசுபுரிந்த செங்குட்டு வனப்பாடிய ஐக்காம்பத்தில் காணிலியரோகிற்புகழ்ந்தயாக்கை அளங்குர்ேவியலக மாண்டினிதுகழிந்த மன்னர்மற்ைத்ததா வன்னிமன்றத்து விளங்கியகாடே (பதிற்-5-4) எனப்பாடியதன்கண் வன்னிமாக்தையுடையதோரிடம் வன்னிமன் றம் எனச் சிறப்பித்துச்சொல்லப்படுவது. இஃது இறந்தமன்னர் யாக்கையைத் தாழியிற்கவிக்கு மிகொட்டுப்பக்கத்ததென்று தெளி யப்படுவது. இப்பதிற்றுப்பத்துரைகாரரும் 'வன்னிமன்றமென்றது அக்காட்டில் வன்னிமாத்தையுடைய இடத்தின; அதுதான் பிணத் கொடுசென்றுரெல்லாருமிருகது மன்றுபோறலின் மன்றெனப்பட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/40&oldid=889257" இலிருந்து மீள்விக்கப்பட்டது