பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 பொங்கர்ப்பொழில்சூழ் மலேயுமற்றும் புறத்துள்ள தானங்களெல்லாம்போற்றிக் கொங்கிற்குடபுல ஞ்சென்றனர்தார் கோகின்மெய்ஞானக்கொழுந்தனையார். அப்பாலேக்குடபுலத்தி லாறனிக்கா ரமர்கோயி லெப்பாஅஞ்சென்றேத்திக்கிருளுவினையிறைஞ்சிப் பைப்பாங்கள் புனேந்தவரைப் பாவிப்பண்டமர்கின்ற வைப்பானசெங்குன்றார் வந்தணைந்து வைகிஞர். பருவமருப்பொன்னிப் பாண்டிக்கொமுெடி யார்தம்பாத மருவிவணங்கி வளத்தமிழ்மாலை மகிழ்ந்துசாத்தி விரிசுடர்மாளிகை வெஞ்சமாக்கூடல்விடையவர்கம் பொருவிருனம்பல போற் விக்குனதிசைப்போதுகின்ருர். செல்வக்கருவூர்த் திருவானிலைக்கோயில் சென் விறைஞ்சி நல்லிசைவண்டமிழ்ச் சொற்ருெடை பாடியக் காடகன்று மல்கியமாணிக்கவெப்புமுதலாவணங்கிவந்து பல்குதிரைப்பொன்னித்தென்கரைத்தானம்பலபணிவார். எனக்கூறுதலே அறியாராவர். சேக்கிழார் 'கருஆர்த்திருவானிலைக் கோயில்சென் விறைஞ்சிச் சொற்ருெடைபாடி அங்காடகன்று'.என்.ற தெளிவுறப்பாடுதலான் அது சோனுட்டெல்லையிற் கொங்குநாட்டே யிருப்பது நன்குபுலனுகும். இ ங் ன ம் அணித்தாதலானன்றே சோழன்முடித்தலைக்கோப்பெருநற்கிள்ளியூர்ந்தகளிறு மகம்பட்ட வளவில் சேரமான் அந்துவஞ்சோலிரும்பொறையிருந்த இக் கருஆ ரிடஞ்சேறலாயிற்றெனவறிக. (புறம்-13) சென்றசென்றகுட புலத்து' (வெள்ளானே) என்பது முதலாக இங்ங்னம் பலவிடத்துஞ் சேக்கிழார் கொங்குகாட்டையே குடபுலமென்று தெளியவழங்கி யிருக்கவும் அவற்றையெல்லாம் ஆராயாது கொங்குநாடொழிந்த மேல்கடற்பக்கத்துக் கடன்மலைநாடே குடபுலமென்.றும் அம் மலே நாட்டுக் கொடுங்கோளுரே குடபுலவஞ்சியென்றும் கம் மனம் போனவாறு துணிந்தார் பிறரெனவ விக. சேக்கிழார் குடபுலத்துப் பதிகடொறும் இன்புற்றுத் தலமுங்கானகமுங்கான்யாறுங் கற்சுர முங்கடந்து சுந்தரமூர்த்திசாயனர் மலேகாட்டகம்புகுந்தார் என்று வெள்ளானைச் சருக்கத்துத் தெளியக்கூறியதுகொண்டும் திருஞான சம்பந்தநாயனர் புராணத்துக் கொங்குநாட்டையே குடபுலமென் து பல்லிடத்தும் வழங்கியதுகொண்டும் ஆாாயின் சேக்கிழார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/44&oldid=889263" இலிருந்து மீள்விக்கப்பட்டது