பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 'பூவிரியகன்றுறைக் க னேவிசைக்கடுநீர்க் காவிரிப்பேர்யாறு” (அகம்-181) எனவும் கடற்கரை மெலிக்குங் காவிரிப்பேர்யாறு' (சிலப் - 6 கடலாடு) எனவும் வையையை வையைப்பேரியாறு' (சிலப்) எ ன வு ம் பேர்யாறெனவழங்குதல்போல இவ் வா ன் .ெ பா. ரு ை யி னே ஆன்பொருநைப்பேர்யாறு, பொருநைப்பேர்யாறென வழங்கக்கண்டி லேன். இதனுல் இவ்வான்பொருநையினை உபாதியென்று கன் குணர்ந்தே போயா றென்று வழங்காது தொல்லோர்விட்டாரென்று துணியத்தகும். உரையாசிரியரெல்லாம் பொருகை, ஆன்பொருநை எனவருமிடங்களில் ஆன்பொருத்தமென உரையெழுதினரேயன்றிப் பேர்யாறென்றெழுதினரில்லை. சிலப்பதிகாாவரும்பதவுரையாசிரியர் பெருமலை விலங்கிய பேர்யாற் றடைகாை' என்புழிப் பேர்யாறு ஒர் யாற்றின் பெயர் என்றெழுதினர். பேர்யாறே பொருநையாயின் இவ்விடத்துப் பேர்பாறென்பது பொருகைக்கொருபெயர் என் றன்ருே எழு துவர். அங்ானம் எழுதாமையான் அவரும் இவ்வான் பொருநைவேறென் அம், பேர்யாறுவேறென்றும் நன்கு தெளிந்தாரே யாவரெனக்கொள்க. பழனிப்புராண நதியும்பவித்த சருக்கத்து மாழைநீழல்போத்தாம்பிரவதியெனவழங்கி யேழைதேனுவினுருவுகொண்டினிதுவீற்றிருக்குஞ் சூழல்போதலிற்றுளும்புமா ன்பொருதையென்ருெருபே ாேழிருங்கடஅடுத்தபாரிசைப்பமேவியதே. மணிமுத்தாறுகாவிரிவிரிவாளேபாய்போருகை பணிமெய்த்தோங்குமுககூடலினணிமணியீசன் என வருவனவற்ருல் இதனுண்மை தெளிந்துகொள்க. இதனல் ஆன் பொருநை காவிரியுடன் கலப்பதென கன்கு தெளியலாம். இவை யெல்லாம் ஒருவர்படைத்துக்கொண்டனவாகாது இத்தமிழ்நாட்டுத் தொன்றுதொட்டு நிலைத்தவழக்காதல் உய்த்துணர்ந்துகொள்க. இவை யொன்றும் ஆராயாது ஆன்பொருகையை ஆர்பொருகை யென்று தம் மனம்போனவாறு மாற்றி அதுவே மேல்கடலிற்கலக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/47&oldid=889269" இலிருந்து மீள்விக்கப்பட்டது