பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அணிதற்கும் விளையாடுதற்கும் பயன்பட்டு நிற்றலையும் நன்றாய்ந்து கொள்க. காஞ்சிப்பனிமுறியா ரங்கண்ணிக் கணிமேவந்தது'......... (344) எனப் புறப்பாட்டின்வருதலான் காஞ்சியின் குளிர்ந்தமுறிகளை மகளிரணிதலுண்டென்பது உணரப்படும். 'காஞ்சியம் பெருந்துறை மணவிலும்பலவே' அன்புழிக் காஞ்சிமாமாகாது யாருயின் உரை யாளர்-மலிபுனலையுடைமையான் யாறு மலிபுனலெனப்பட்டது என் அரைகூருது-மலிபுனற்காஞ்சி என இயைத் துப் பொருள் கூறுவர் என்பதும் உய்த்துணர்ந்துகொள்க. புனலாடும் ஆயம் காம் அணிக்து விளையாடுதற்கேற்ற மரங்களுள்ள துறைகளையே விரும்பிச்செல்லு மென்பதும் உணர்ந்துகொள்க. இவையெல்லாம் ஆராயாது ஈண்டுக் காஞ்சி யாற்றின்பெயரென்றும், அவ்யாறு மேல்கடலில் வீழ்வதென் அறும், அங்கனம் வீழ்வதென்றுகொள்ளினும் . அத வேறுபாறே யாகாது சுள்ளியம் பேர்யாறேயாகுமென்றும் தணிவது எத்துணை வாதத்துக்கு இடமாகும் என்பது யான்கூறியறியவேண்டுவதன்று. இதுவும் பொருணை யென்பது பேர்யாற்றுக்குப்பெயரென்று துணிக் ததனேடொக்கும். சுள்ளி-கடம்பு ஆகலால் சுள்ளியாறு காஞ்சி யாறு ஆகாமையுங் கண்டுகொள்க. எவ்வாறு நோக்கினும் பிறர் கினைக்கின்றவண்ணம் பொருநை என்பது சுள்ளியம் பேர்யாறு ஆகு மென்று கனவினு கினையற்க. இதேைன பொருரையின் கரையி அள்ள சேரர்கருஆர்வஞ்சி சுள்ளியம்பேர்யாற்றங்கரைக்கு எவ்வாறு முயன்ருலும் எய்தாதென்பதும் திடமாகவுணர்ந்து கொள்க. பிறர் மாலின்றியும், உரையின்றியும், வழக்கின்றியும் பொருகையைச் சுள் ளியம் பேர்யாறென்று சொல்லத் துணிந்ததெல்லாம் காவிரியுடன் கலக்கும் பொருநைக்கரையிலுள்ளதென்று பன்னூலும் உரையும் புலப்படுத்திய கருஆர்வஞ்சியைப் பேர்யாற்றங்கரையிலுளகாகக் கூறிவிடுவதற்கேய்ாமென்பது அறிவாளரெல்லாம் அறிவர். அங்க னம் அவர் கூறிவிட்டாலும் வஞ்சி யங்கேயுளதாகுமோ என்று ஈண் ச்ெ சிறிதாராய்வேன். இனிச்சுள்ளியம் பேரியாறு கடலொடு கலக்குமிடத்து உள்ள காகப் பழைய சங்க நூல்கள் கூறிய ஊர் முசிரி என்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/59&oldid=889295" இலிருந்து மீள்விக்கப்பட்டது