உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 என்னும் அடிகள் நன்குவிளக்குவனவாகும். இவ்வடிகளிற் சேரர்தலைநகரின் புறமதிலைப் பொருதையென்னும்யாறு அலைக்கும் என்றும், அப்பொரு ைஅங்கனமலைத்தல்காரணமாகக் கல்லென ஒலிக்குமென்றும், ஒருபெரியகோட்டையின்மோதுதலான் அதிக LúMT<5F மண்லேக்கரையிற்குவிக்குமென்றும், இவையெல்லாகிகழுமல் விடத்துப் பலஊர்கள் சுற்றியுள்ளனவென்றும், அவ்ஆர்களெல்லாம் மிகுதியாக கெல்விளேகழனியுடையன என்றும் சில அடையாளங்கள் கூறப்பட்டுள்ளன. இவ்வடையாளங்களே ஒர்கடம்கரையூர் 2-இ டL தாகுமா அல்லது அககாட்டுர் உடையதாகுமா என்று சிறிதாாய்வே குக. சேரர்தலைநகர் கடற்கரையிடத்ததென்பார்க்கு அஃது ஆன் பொருநைக்கரையிலுள்ளதென்று தெளிந்தவாற்ருன் அவ்ஆர் ஆன் பொருநை கடலொகெலக்குமிடத்திருப்பதாகத்தானே துணிய வேண்டும் அங்ங்னமாயின், ஆண்டுப் பெருமனஅலகமென் لئےlآ கூறப்பட்ட கடற்கரைமணலே அளவின்மைக்குவிஷயமாகவும், அதனேக்கூருது அதனினும் எத்துணையோசிறிதாகக்கருதப்படும் பொருகைகுவித்தமணலை அள வின்மைக்குவிஷயமாக்குவது உசித மாகுமா? இதுகாறுங்கண்ட தொன்னூல்களில் எங்கேனும் ஆறு கடலொகெலக்குமிடத்து அவ்யாறுதொகுப்பது பெருமணலென்று கூறியதுண்ட்ாயாறுகடலொகெலக்குமிடத்துக் கடற்கரை மணலை யுங் கடலுட்கொண்.ெசெல்லுதலான் கடற்கரையையுமெலியச்செய்த லன்றி அக்கடற்க்ன்ர்யின்கண் மணலை யாறு குவிக்குமா? காவிரி கடல்ொடு' கல்ப்ப்தைப்பற்றிச்சொல்லுமிடத்துக் ' கடற்கரை மெலிக்குங்காவிரிப்பேர்யாறு ' என்றன்ருே புலவர் கூறுகின்றனர். கடஅள்ளவிடத்துக் கடற்கரை மணலையே கூறுவரென்பது, ■ 壘 ■ 輯 ■ 體 ... தாழ்நீர் வெண் டலைப்பு னரி யலைக்குஞ்செங் தி னெடுவேனிலைஇயகாமர்வியன்றுறைக் கடுவளிதொகுப்பவிண்டிய வடுவாழெக்கர்மனலினும்பலவே' H

என வருதலானவி.க. கடலுள்ளவிடத்து ஆறலைத்தில்கூருது புணரி யலேக்குஞ்செத்தில் என்றதனேயும் நோக்குக. இஃதன்றியுங் கல் லென்பொருநை என்று கூறுதலால் யாறு கல்லென ஒலித்தலைப் புலப்படுத்துகின்ருர் ஆண்டு ஆர்கலியன்ருே பெரிதாகும். அத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/61&oldid=889301" இலிருந்து மீள்விக்கப்பட்டது