பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 தானப்படுத்தி மறுநாட்காலையிற்புறப்படும் அரசனுளளுக கினைக்குங் கொடுங்கோளுர்க்குங் கிருவாக்கபுரப்பிரசாதம் வருதலியலுமா? கொடுங்கோளுர்க்குங் கிருவகங்கபுரத்துக்கும் இரண்டு மூன்று நாட்பயணதாரமில்லையா? முகூர்த்தகிச்சயமான இ ரா த் தி ரி ச் செய்தி கிருவங்கபுரத்துக்குக்கெரிதற்கே இ | ண் டு மூன்று நாளாகுமே? அங்கனமாகவும் ஆடகமாடக் திருவருக்தபுர மாதல் எங்ங்னங் கொடுங்கோளுர் வஞ்சிக்குச் சாதகமாகுமோ யானறிகிலேன். செங்குட்டுவன் வடநாட்டுப்பயணம் இக்காளென்று தெரியாவிடினும் பொதுவாகப்புறப்பவொனென்று நாடெங்கும் பறையறைந்த காரணமாகத்தெரிந்துகொண்டு கிருவாக்கபுரத்தார் முன்னரே புறப்பட்டுப்போக்கார்; அவர்போக்க கருணம் செங்குட்டு வன் பயணத்துக்கும்ஒத்ததாயிற்று எனக் கூறுவாராயின்,அதனையே கருவூர் வஞ்சியே சேரர்தலைநகர் என்பாரும் கூறிக்கொள்ளலாகுமே. இகளுல் ஆடகமாடம் கிருவகங்கபுரமென்பது கொடுங்கோளுர்க்கு ஒர் அதுகூலக்கையும் கருவூர்க்கு ஒரு பிரதிகூலத்தையுஞ்செய்யாது பொதுவாககிற்றல் நன்கறியலாம். இனி இவ் வாடகமாடங் கிருவ நந்தபுரக்கானே என்பதைப்பற்றி ஆராய்வேன். லெப்பதிகாரம் வரக்கருகாகையில் தெய்வமுற்றதேவங்கிகை என்பாள் செங்குட்டுவன்முன்னே மாடலனேநோக்கி இக்கடவுண் மங்கலங்கானவக்கமகளிருள் அாட்டன்செட்டியின் இரட்டைப் பெண்களிருவரும்ஆடகமாடக்காவனேக் எயின்றேன்.அருச்சகனை சேடக்குடும்பியின்பு:கல்வியும் இங்குளர்; அவரை உன் காகத்து ாோற்றெளிப்பையாயின் முற்பிறப்புணர்ந்தவராவர். இதைக்காண் பாயாக என்று சொல்ல மாடலனும் அவ்வாறேதெளிக் அம்மூவ ரும் கண்ணகிபால் அன்புடைய முதியோர்சொல்லாற்புலம்ப அப் போது மாடலன் அரசனை நோக்கி இவ்வாட்டன்செட்டியின் இரட் டைப்பெண்களிருவரும் கண்ணகி காயும் கோவலன்ருயுமாவர் என் றும், இச்சேடக்குடும்பியின்மகள் மதுரையிற் கோவலனேயும் கண் ணகியையும் அடைக்கலங்கொண்ட ஐயைதாய் மாதரியாவள் என் றும் விளக்கிக்கூறுமிடத்து,- - * "காதலிதன்மேற்காதலராகலின் மேனிலையுலகக் கவருடன்போகுக் தாவால்லறஞ்செய்திலாகனு 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/82&oldid=889349" இலிருந்து மீள்விக்கப்பட்டது