பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 அமைத்துக்கொண்டு மலேகானச்சென்ருடினென்பது இக்காட்சிக் காதையினைக்கற்ருாறிவது. இவன் இங்ங்னஞ்சென்றதைவருணிக்கு மிடத்துள்ள அடிகள் மேற்குறிக்கன. இவற்றன் ஒலியவியாக முழவுபோல் எப்போதம் அருவிகள் ஒலிக் கற்குக்காரணமான மேகங்கள் சூழ்ந்த சோலைகளையுடைய மலையினேக்காண்குவமென்று விளையாட்டுவிரும்பிய இக் கிரன், வான்வர்மகளிரொடு பூங்காவும் யாற்றுப்பரப்பும் சீர்க் கருத்தியும் இளமாச் சோலையும் அரங்கும் பள்ளியுமென்பனவற்றை யானைமேற்பரப்பி ஒரு . ற் றுகர்ற்பதி யோசனை விரிந்த கன்பெருமால்களிற்றுப் பெயர்வோனைப் போலச் சென்று பேர்யாற்றங்கரையிற் சேர்ந்திருப்ப-என்று கூருகின்ரு ர் அரும்பதவுரையாசிரியரும், இவ்விடத்துப் 'பூங்காமுதலானவற்றை யானைமேலுளவாக கிருமித்து' எனவும் :அரங்கு-நாடகசாலை. பள்ளி மண்டபம். களிற்றிலே இவற்றைப் பரப்பிப்பெயர்வோனென்க' என வும் விளக்கிர்ை. செங்குட்வெனே, வான வன்பெயர்வோன்போன்று என்பகல்ை இங்கிான் உவமையும், செங்குட்வெனுபமேயமும் ஆதல் அறியப்படும். இசுன்கண் உவமையைப் பலபடியாக விசேடித்த உவ மேபக்கை அக் கணே விடு சடியாது விடுத்தார். அடிகள் எடுத்து க் கொண்டது உவமேயமாகிய செங்கட்டுவன் மலேகாணச்சென்ற വി9-ാ வையே யென்பது பலருமறிவர். உபமானமாகிய இந்திரன் விளை யாட்டு விரும்பி வானவர்மகளி கடன் சென்றசெலவை ஈண்டு எடுக் தக் கூறப்புகங்கவர் அல்லர் என்பதும் பலா மறிவர். அங்ானமாக வம் இக் கிான உவமையாக்கிப் பலபடியாக விசேடித்தது, உபமான சேடனமெல்லாம் என்றபெற்றியான் உவமேயக்கங்கொள்ளப் பமொகலான், செங்குட்டுவன் சென்ற * செலவின்றன்மை உள்ளவா மறுணரப்படுமென்று கருதியேயாகும். அங்ானமல்லாக்கால் உவ மையை அசர்தர்ப்பமாக வாளாவிசேடிக்காரெனப்பட்டு அவ்வி rேடனமெல்லாம் கின்றுபயனின்மை யென்னுங் குற்றக்கின்பாற் படுமென்றுனர்க. இக்கரு க்தர் ' பிறர்க்குமு. டன்பாடாகும். என்னே சானமெனிற் செங்குட்வென் விளையாட்டு விரும்பி மலேகானச் சென்ரு:னென்று அவர் று கலான் என்க. விளையாட்டு விரும்பிய என்பது செங்குட்டுவனே விசேடித்த கல்லாமை காணப் ம்ெ. அஃது இக் கிரனேயே விசேடிக்கது :விளையாட்டு விரும்பியவிறல்வேல் வான வன்' என். கை னன்கறியப்படும். உவமையின்கணுள்ள விளே பாட்டுவிருப்பத்தைச் செங் குட்டுவனு க்கும் அமைத்துக் கொண்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/88&oldid=889359" இலிருந்து மீள்விக்கப்பட்டது