பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 வேயளவாகக் கொள்ளாவிடினும் செங்குட்டுவன் யானைப்பரப்பு மிக வும் அதிகமாக இருந்ததென்பதுமட்டி லிஃதுணர்த்காமலிராதென்க. யானைப் பாப்பு இத்துணையோசனை யென்றது இவன்செல்லப்புக்க இடக்கின் ஹாரத்தை அதிகமாகக் காட்டுதற்கே என்ப தெளிதிலுணை ரப்படும். பரப்பு இத்துணையாயின் அதுசெல்வது அசினுமதிகமாக வேண்டுவதே யென்க. வானவர்மகளிருடன் என்ற கற்கேற்பச் செங்குட்டுவற்கும் அழகுமிக்க இன்பமகளிர் பலருடனெனக் கூறிக்கொள்க. இங்வனம் பெருங் கவியாசராகிய இளங்கோவடிகள் காமும் செங்குட்டுவனுடன் சென்று கண்ணுரக்கண்டதுபவித்த வற்றை உலகமறிந்து கொள்ளவேண்டி உபமாவிசேடண்முகத்தால் உணர்த்தினரென்பதல்லது வாளா கூ வினரெனக் துணிதற்கு எம்மனே ருடன்படாரென்க. இங்ங்னம் கவியிருதயத்தைக் கான மாட்டார் வேறுவேறு கூறுவர். அவையெல்லாம் இவ்வடிகள் கருத் காகாமை கண்டுகொள்க. == இனி இளங்கோவடிகளுடனும் தானேத்தலைவருடனும் நாலவி புலவருடனும் மலேகானச்சென்ருனென்று இக்காகையாற்றெரித லான் இவரெல்லாருடனும் செங்குட்டுவன் விளையாட்டுவிரும்பின னென்றல் பொருங்காது. அகனுல் இவன் விளையாடல்மட்டுமே விரும்பினுனு.கானென்றும், அடிகளுடனும் நால்விபுலவருடனும் அம்மலையிலுள்ளபோது பல சல்ல விஷயங்களேக்கேட்டுக்கெளியவும், மக்சிரியருடன் இராச்சியகாரியங்களே ஆராய்க்து கொள்ளவும் அவ காசமுண்டாமென்று கருதி இவாையெல்லாம் அழைத்துப்போை னென்றும் தெளியலாம். இவ்வளவாலோசனை யுடையன யித்துணேப் பெருக்கியளோடு சாதான அரசர்க்காகாதபடி அரியபெரிய உபகா னங்களை யெல்லாம் அமைத்துக்கொண்டு நெடுந்தாரம் சென்ற செங்குட்டுவன் இரண்டொருகிமிஷங்களோ நாழிகையோ அம்மலை யிற் கழித்து மீண்டானெனத்துணிவது சிறிதும் பொருக்காது. இஃது இக்கால்த்தப்பேரரசர்கள் கம் குடும்ப பரிவாங்களுடன் பன்னுாறுகாவகங்கடந்து வேனிற்காலத்து மலைவளத்துய்க்கச் செல் வதோடொக்குமோ அன்றி அவரவர் ஊர்ப்புறத்து மாலையிற் சில நாழிகைகளே நல்லகாற்றினத் துய்த்தற்பொருட்டு உலாப்போக்து மீளுதலை யொக்குமோ என்று அறிஞரே ஆராய்ந்துகொள்வாாாகுக. இஃதன்றி நூலுள் மலைகண்ட அன்றே செங்குட்டுவன் மீண்டான் என்று துணிதற்கு அடையாளம் ஒன்றுமில்லை. அக்கொள்கைக்கு 12 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/90&oldid=889366" இலிருந்து மீள்விக்கப்பட்டது