பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*مسم-میے

6 - வத்ள லேயின்

டிருந்தேன். எனக்குக் கப்பல் பிரயாணம் புதிது. கப்பல் வாசனையை கான் அதுவரை அனுபவித்த தில்லை. குப்பை கூளங்களின் துர்க்கந்தமும் சாக் கடையிலிருந்து வந்த மாயிச வாசனையும் சேர்ந்து குடலேப் புரட்டி எடுத்தது. இந்த அருவருப்பான சூழ்நிலையில் எனக்குச் சற்றும் தூக்கம் வரவில்லை. எனவே, வெளித்தாழ்வாாத்திற்கு எழுந்து சென்று சற்று நேரம் தளத்தின் கைப்பிடிக் கம்பிகளைப் பிடித்தவாறு, ல்ே வானத்தின் அழகையும், சந்திரி கையின் குளிர்ந்த கிரணங்களையும் அதுபவிக்க விரும்பினேன். அறைக் கதவைத் திறந்துகொண்டு மேற்குப் பக்கத்தில் இருந்த தாழ்வாரத்திற்குச் சென்றேன். மேற்குத் தாழ்வாரம் சற்று ஒதுக்குப் புறம்ாகவும் ஜன நடமாட்டமில்லாத இடமாகவும் இருந்தது. மேற்படி தாழ்வாரத்தை அடைந்த போது, எனக்கு முன்பாகவே ஒரு பெண் உருவம் அங்கே கின்றுகொண்டிருந்தது. பால்போல் வீசிக் கொண்டிருந்த கில்வொளியில் அந்த உருவத்தின் செள்ந்த்ர்ய்த்தைக் கண்ட்போது சட்டென்று ஒரு க்ணம் பிரமிப்புற்றேன். உடையெல்லாம் நனைந்து உடலெல்லாம் கனேந்து காணப்பட்ட அந்த ஸ்திரி உருவத்தைக் கண்டதும்,ஜலமோகினி என்று அடிக் கடி கேள்விப்படுகிருேமே, ஒருவேளை அந்த ஜல மோகினிதான்:இப்படி இந்த்' வழியாக ஜலத்தி விருந்து ஏறிக் கப்பலுக்குள் வருகிருளோ என்று ஐயுற்றேன். பிறகு என்ன நர்னே திடப்படுத்திக் கொண்டு, மெதுவாக அந்த மோகினியின் அருகில்