பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ன் னு ைர

1947 - % வருஷம் ஜனவரி மாதம். கல்கி க்ாரியாலயத் தில் என் மேஜைக்கு முன்னுல் உட்கார்ந்து வேலே செய்து கொண்டிருந்தேன்.

ஆசிரியர் கூப்பிடுகிமூர்!" என்று ஆபீஸ் பையன் வந்து அழைத்தான்.

பேணுவை அப்படியே மேஜை மீது வைத்து விட்டு ஆசிரியர் இருந்த அறைக்குப் போனேன். -

ஒரு நிமிஷம் ஆசிரியர் என்னே ஏற இறங்கப் பார்த்தார். : நவகாளிக்குப் போப் வருகிறிரா?" என்று சற்று தயக்கத்துடனேயே கேட்டார்.

நவகாளியிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் அப் போது என்ன நடத்து கொண்டிருந்ததென்று தெரியுமல் லவர் ? மனிதர்கள் அங்கே யமகிங்கர்ர்கள்ாய மாறியிருக் தார்கள். வகுப்பு வெறி என்னும் பேய் பயங்கரத் தாண்ட வம் புரிந்து கொண்டிருந்தது. - *

இருண்ட கீழ் வங்காளத்தில் காந்தி மகாத்மா அன் ப்ென்னும் தீப்த்தைக் கையிலேந்தி தன்னந்தனியாகக் கால், நடைப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.

- இத்தகைய பயங்கரப் பிரதேசத்துக்குத் தான். ஆசிரி யர் :: என்னேப் போப் வருகிருயா? என்று கேட்டார்.

காரியம் சிரமசாத்தியமாக்த் தோன்றிய போதிலும் நான் சற்றும் போசிக்காம்ல் போய் வருகிறேன்: என்று திடமாகப் பதில் கூறினேன்.

எனெனில், நவகாளிக்குப் போப்வருவதிலுள்ள கஷ்ட கஷ்டங்களை எனக்கு முன்பே ஆசிரியர் நன்கு யோசித்