பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வல்லிக்கண்ணன்

இந்த மாவட்டத்தில் இப்போது சாரல்காலம் குளுகுளு எபீசன். நல்ல காற்று. அடிக்கடி சிலுசிலு ஆற்றல் எட்டயபுரத்தில் கொஞ்சம் பரும்

துன்றலாகவே விழுந்தது.

பிறகு பஸ் ஏறி, துத்துக்குடி போய், அங்கிருந்து வேறு பஸ் பிடித்து ஒட்டப்பிடாரம் வந்து சேர்ந்தோம் - அருணாவும் நானும் 4-15 மணிக்கு

அன்று இரவு டுரிங் கொட்டகையில் பதினாறு வயதினிலே கலர் படம் பார்த்தோம். அது நல்ல படம், பார்க்க வேண்டும் என்று கூறி அருணா கூட்டிப் போனார். அவர் 5 தடவைகள் பார்த்து விட்டாராம். பெஞ்க 50 பைசா சேர் 75 பைசா தரைடிக்கட் 30 பைசா) பலர் பல தடவைகள் பார்த்தும், திரும்பவும் பார்க்கிறார்கள். “வித்தியாசமான படம் என்பதால், கிராமச் சூழ்நிலையில், இயல்பான அமைப்புகளோடு, இனிய முறையில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிறு பெண் ரொம்ப சந்தோஷமாக ஒடி ஆடிப்பாடிக் குதித்து, சிரித்து, ரொம்ப ரொம்பச் சிரித்து, ஆடிக்களிப்பது அழகாக இருக்கிறது. குளுகுளு வர்ணங்களில் இவை எல்லாம். காமிரா வேலை அருமை. ஆட்டடாட்டங்கள் குதிப்பு கூத்தாட்டங்கள் நிறைய பல அபத்தமானவை; அநாவசியமானவை. அதனால் என்ன? பார்ப்பதற்கு இனிமையாய், அழகாய், குஷியாய் இருக்கிறது. ரீதேவி சின்னப்பெண்ணாய், கவர்ச்சியாய் இருக்கிறாள். அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பது தொம். அழகாக இருக்கிறது. றையச் சிரிக்கவிட்டிருக்கிறார்கள், படம் நெடுகிலும்,

  • في عمير

ருக்கிறார்.

ខ្លា គ្រឹះស្ណ1 கமலஹாசன் இ

க, நடித்த

હઃ. F.

படம் ஜனங்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கு. ஆகவே, ரொம்ப ரொம்பக் கூட்டம் பார்ப்பதுக்கு.

  • а

அருணா வீட்டில் 'அடை' உணவு. அவர்

  • ---- ----- سد بود: « مهیم : ..". يديهم ، - س. يسمع عيبي م ثم منه يو را * தான் திங்களன்று ஊர் திரும்புவேன் என்து தான் சொல்லி

யிருந்தேன். குருசுவாமி ஞாயிறு அன்று போக விடமாட்டார் என்பதனால், ஆனால், அவரும் அவர் குடும்பத்தினரும், இரண்டாவது மகள் ராணியை (முதல் குழந்தை பெற்றவள்) மாமனார் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வேலை பார்க்கும் ஊருக்கு (ஹைதராபாத்) அனுப்பி வைப்பதற்காக ஞாயிறு அன்று திருநெல்வேலி வரவேண்டியிருந்தது. அதனால், நானும் அவர்களோடு வந்து சேர்ந்தேன்.

அன்பு

భj. ఢ,