உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

†ĝő வள்ளுவர் வாழ்த்து

மழையைக் கொண்டு யான் அறிவித்ததால் உணரலா கும். மழையைக் கொண்டு ஒப்புரவின் தன்மையை அறிந்ததைப் போன்று வேறு பல இயற்கைகளைக் கொண்டே ஒப்புரவின் மேம்பாட்டைக் காண்போம். மகனே, ஊர் மக்களால் உண்ணப்படும் நீரைக் கொண்ட ஊருணியை அறிவாய். அது ஊர் மக்கள் யாவருக்கும் நீரைத் தருவது. மக்கள் தள்பால் நீரை வேண்டி வரும்போது எவ்விதத் தடையும், இன்றி நீரை வழங்குவது. ஒப்புரவாளனும் இந்த ஊருணி போன்றவன் ஆவான். ஒப்புரவாளன் உலக நன்மையை விரும்புபவன். எவ்வெவ் வகைகளிலெல்லாம் உலக மக்களுக்கு உதவலாம் என்று எண்ணிப் பார்த்து உதவுபவன். எத்தகைய வருக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்று அறிவால் ஆய்ந்து ஆய்ந்து உதவு பவன். இவ்வாறு உலக மக்களது கல்வாழ்வை அவாவும் பே; திவாளனுகி ஒப்புரவாளன் பெற்ற செல்வம் ஊரா -ரால் உண்ணப்படும் ஊருணி நீரால் நிறைந்தது போன்று யாவர்க்கும் பயன்படும். நீரை மக்கள் அவரவர் தேவைக் கேற்ப வேண்டும்போதெல்லாம் பெற்றுப் பயன்பெறு வது போலவே ஒப்புரவாளன் செல்வத்தாலும் பயன் பெறுவர். ஊருணி இசைந்து நிற்பதுபோலவே ஒப்புர வாளனும் இசைந்து உதவுவான்.'

தந்தையே, ஊருணி நீர் ஊர வருக்கு இன்றி அமையாத பொருள். அதை உவமை கூறி விளக்கினமை

யால் ஒப்புரவு மற்றவருக்கு இன்றியமையாத உத வியை அடிப்படையாகக் கொண்டது என்பதை அறி

கிறேன்.'

SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SS SAASAASAAAS -

  • ஊருணி நீர்நிறைத் தற்றே, உலகவாம்

பேரறி வானன் திரு.