பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவிதைகள் 55 அங்கென்ன பார்க்கின்ருய்! அங்கென்ன பார்க்கின்ருய்?-அத்தான்! அங்கென்ன பார்க்கின் ருய்? இங்கென்னைப் பார்க்காமல் எங்கேங்கோ எண்ணிநீ!-(அங்கென்ன) ! திங்கள் முகமென்றும் செவ்வல்லிப் பூவென்றும் செப்பிய பேச்செங்கே?-உன் சிரித்த முகமெங்கே? - 3. போங்கும் இளமையில் பூரித்த என்னெழில் மங்கும் நிலவொளியோ?-இன்று வற்றிய தேனடையோ? 3. காணி நிலம்வீடு பட்டாடை கைப்பொருள் காட்டென்று கேட்டேஞ?-அன்றி ஆணிப்பொன் மாமணி அட்டிகை தோட்டுக்கும் ஆசையும் பட்டேன? . $ பைந்தமிழ்ப் பாமாலைச் சிந்துனெண் பாவிற்கும் பஞ்சம் மிகுந்ததுவோ?-அன்று. தந்தைதாய் நீயென்று சிந்தையில் எண்ணினேன் தக்க பயணிதுவோ? . 5 4–10–7]