பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் ëŠ சற்ருெதுங்கிப் போவீர்! இழ்வெளுக்கத் தொடுவானில் முளைத்துவரும் வெள்ளி கிளைஅசையப் புதர்அலேய இசையெழுப்பும் புட்காஸ் ! யாழ்வெளுக்க இசைவெளுக்கும் பூமொய்க்கும் வண்டே யான்வெளுத்துப்போனசெய்தி அறிந்ததுண்டோநீவீர்! தாழ்வெளுத்த எனதாசான் கனகசுப்பு ரத்தினம் தலைசாய்ந்து போனதுவே! இயற்கைதரு இன்ப - வாழ்வெளுத்துப் போனேன்.நான்! தனித்திருக்க வேண்டும்! மன்ருடிக் கேட்கின்றேன்! சற்ருெதுங்கிப் போவிர்! : மனம்நொந்த எனக்கென்றும் வயற்காடும் வானும் மறிகடலும் எனதாசான் கவியரசர் பாட்டும் இனம்தந்த எனதண்ணு இனியதமிழ்ப் பேச்சும் என ஊக்கி வந்ததுண்டே உண்மைபே ருண்மை: சினம்கொண்ட கொடுங்கூற்றம் உயிர்பறித்தான் எங்கள் செந்தமிழைப் பாவேந்தை சற்ருெதுங்கிப் போவீர்! தினம்நொந்து சாகின்றேன்! என்னைப்போல் கன்றிச் செந்தமிழ்த்தாய் சாகின்ருள்! சாகவிட மாட்டேன்; 2 எனதாசான் எனதாசான் எனதாசான் என்றே இன்றுலகில் பலபேர்கள் மார்தட்டிச் சொல்வார் எனதாசான் எணதாசான் எனதாசான் என்றே இன்றுலகில் மார்தட்ட இருவர்களே உள்ளோம்! எனதாசான் எனப்புதுவைச் சிவம்சொல்லல் உண்மை! என தாசான் என உலகம் என்றென்றும் சொல்லும்! மனம்நொந்த இந்நிலையில் தனித்திருக்க வேண்டும்! வாய்திறவா தெனேவிட்டே சற்றுெ துங்கிப் போவீர்! 3 வா-5 . . r r -