பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 வாருங்கள் பார்க்கலாம் அவர் க ளு ை- ய பேரன்பை நினைத்துக் கொண்டே இருந்த என்னைச் சுற்றி ஆலயத்தைச் சார்ந்தவர்கள் சூழ்ந்துகொண்டார்கள். ஆசார உப சாரம் செய்து விருந்து அளித்தார்கள். திருப்பெருந் துறையில் மாணிக்கவாசகரையும் அவரை ஆட் கொண்ட பெருமானேயும் தரிசிக்க வந்ததற்குக் கை மேல் பலன் கிடைத்தது. - நாளேக்கு உங்களுக்கு நிறைய வேலை இருக் கிறது” என்று அன்பர் ராமகிருஷ்ணனிடம் சொன் னேன். "இப்போதே நிறைய இருக்கிறது. இவர்கள் அளிக்கும் விருந்தை உண்ணுவதே பெரிய வேலே, யாக இருக்கும்போல் இருக்கிறதே ' என்று பிரமித் துப் போனர் அவர். اشیای ஞாயிற்றுக்கிழமையன்று திருப்பெருந்துறையில் கதிரவன் உதயமானன். எங்கும் உதயமானன். ஆல்ை அன்று அங்கே தன் கதிர்களே நன்ருகப் பரப்பிக்கொண்டு உதயமானன். திடீர் திடீரென்று மேக மூட்டமும், மழையும் உண்டாகும் இந்தப் பக்கத்தில் படம் எடுக்கிறவர்களுக்குச் சூரியன் நன்ருக ஒளிவிடாமல் போனுல் என்ன செய்வது என்ற பயம் இருக்குமல்லவா ? அந்த அச்சத்துக்கே இடமின்றி அன்று கதிரவன் கருணை செய்தான். நாங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கி னுேம். گیر - திருப்பெருந்துறைப் புராணத்தை டாக்டர் ஐயரவர்கள் அச்சிட்டிருக்கிருர்கள். அதன் முகவுரை