பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதுை , G: ៩៨យ៉ាងង៉ោះ தற்கு மானம் விட்டுச் ழத்து வtல்பிடித்தல் வேண்டா எண்ணம் ண அறவுரை-அறிவுரை வேண்டிய த:ைனக்கு மாணவரே நாட்டை ஆள்வோர் . . & 2, on ... or a ... . . * ام بی سی تی தக்கையில் எதிர்காலம் உளதே என்று து கடமை யாற்றும் புணர்வே ஆசாற்கு வேண்டும் எண்ணம் வேளைக்கு வந்திருத்து காலம் பேணி வினையின் மேற் கருத்துன்றி ஆசாற் போற்றிக் jo, கேளிக்கை விடுத்தொழித்து மாண்டை ஆக்கக் கிளர்ந்தெழுதல் மாணவர்க்கு வேண்டும் எண்ணம்.

  • °রে: تا ۶ ه. به هشت مینس می بینم ^. గు و ق م و ويوجّ - மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய அறவுரையை

இவ்வெண்ணங்கள் யாவும் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற :ேள்ளுவர் வாக்கை ஒட்டியன. ப்பில் வள்ளல் அழகப்பர் பற்றிக் காரைக்குடி هذ ي يب நடைபெற்ற கவியரங்கில் பாடியவை உள்ளன. فهمن بيير எக்குலத்துப் பாவலர்தம் பனுவல் எல்லாம் எழுவள்ளல் செவிகுளிரக் கேட்டார் அந்நாள் என்கவிக்குச் செவிகொடுக்க அழகன் இல்லை ஏங்குகின்றேன். என்று தொடங்குகின்றார். அவர் மறைந்த பின்னர் நடைபெற்ற கவியரங்க மாதலால் இவ்வாறு சொன்னார். - அன்றிருந்த கொடையாளர் எழுவர் தாமோ ஆயிரவர் இருந்தமைக்கு நூல்கள் சான்றாம் என்றாலும் வள்ளலெனும் பெயரைப் போற்றும் எழுவ்ர்க்கு மேலில்லை இவற்றை நாளும் துன்றியதம் பொருளிவார் பலர்தா மேனும் துணிந்துரைக்கின் வள்ளலெனும் புகழைத் தாங்கி நின்றிருக்க அழகப்பன் ஒருவ னேதான் நெஞ்சிருப்போர் கைவைத்தால் இதயம் சொல்லும்.