உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்படுகின்றது. அது பக்தர்கள் ఙ్ఞా بين "مشيتي தமிழில் மெல்லச் செழித்துச் சுவையும் :றது. அத்தேனிறால் நம் உள்ளத்தில் எழும் ாக விளையும் துயராகிய கள்ளத்தையும் போக்கும் j鷲 發 உனக்கும் எனக்கும் இடையே 18றைக்கும் உனத்திரையைக் கனக்குள் கருனைக் கரத்தால் க்கிக் கனிந்தருள்க னக்கும் இரணியன் மார்பைப் பிளந்து தெளிந்தறை தனக்கும் புவிக்கும் உயிர்ப்பருள் வேங்கடத் தற்.ரனே.

ாம்பெருமானுக்கும் உயிருக்கும் இடையில் வினைவயத்தால் த்திரையை, கனக்கும் கருணைக் கரத்தால் மன்னி வேங்கடக் குன்றினில் மேவும் மழைமுகிலே தின்னருள் யாண்டும் ததும்பிக் கிடந்தும் நெறியறியேன்; பன்னருந் துன்பினிற் சாலவும் நொந்தேன் படர்தடத்துத் துன்னிய மீனின் சிறுநா வறண்டுவ துள்வுறுமே மேகம் எங்கும் பரவிக்கிடப்பது போல் திருவேங்கட முடையானின் கருணை வெள்ளம் கோத்து யாண்டும் நிரம்பிக் கிடக்கின்றது. இந்நிலையிலும் உய்யும் நெறியறியாது துன்பத்தில் உழலும் தம்நிலையை நினைந்து நைகின்றார் ஆசிரியர் நீரினின்று வெளிப்பட்டுத் தரையிற் கிடக்கும் சிறுமீனின் சிறுநாவறண்டு கிடந்துதுவள்வுறும் நிலையுடன் தம் நிலையை ஒப்பிட்டுக் கிலேசப்படுகிறார். அருணகிரியாரின் வாக்கில் காணப் பெறும் குழைவும், சிந்தைக்கினிய கனிந்த அன்பும் செவிக்கினிய ஒசை நயமும், உள்ளத்தைக் கவர்ந்து தேக்கிடும் திருவருட்டன்மையும் போன்ற பற்பல