உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயமும் தெளிவும் 95

பகுதி வெண்மை நிறமாக இருக்கின்றது. இதைப் படத்தின் மூலம் (படம்-31) தெளிவாக்கலாம். முதல் கலப பினச் சேர்க்கையால் உண்டானவைகளின் (முதல் தலைமுறையைச் சேர்ந்தவை) உயிரணுக்களில் இரண்டு நிறங்களுக்கான ‘ஜீன்'களும் இருக்கும். அவற்றுள் ஆண் உயிரணுக்களும் பெண் உயிரணுக்களும் முதிர்ச்சி

முதிராத உயிரணு WW

18 முதிர்ந்த உயிரணு W


படம்-80. முதிர்ந்த உயிரணுவாதலைக் காட்டுவது.

யடையுங்கால் முன்பு கூறியவாறு இரண்டிரண்டாகப் பிரிகின்றன. நிறக் கோல்கள் ஒவ்வொன்றும் இரண்டாகப் பிரிவுபடாமல் ஒரு பாதி ஓரணுவிற்கும் மற்றொரு பகுதி மற்றேரணுவிற்குமாகச் செல்லுகின்றன. இவ்வாறு உண்டான பாலணுக்கள் கலக்கக் கூடிய விதத்தைப் படம் (படம்-31) காட்டுகின்றது.