உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டுங் கெட்டான்கள் 22

வகைத் தவறு நிகழலாம். குழந்தையின் பால் ‘அமைக்கப்’ பெற்றதாகத தோனறினாலும், இச செயல ஓரளவு பின்னோக்கி வருதலும் கூடும், உணமையில், ஒரு குழவியின பாலின்வகை அதன் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் சிறிதளவு மாற்றப்பெறலாம். இஃது இயற்கையன்னை புரியும் ஒருவிதத திருவிளையாடல் :

கீழ்ப் படியிலுள்ள சில பிராணிகளின் வளர்ச்சியை உற்று நோக்கினால் மனிதர்களிடம் சாதாரண பால் கிலை’ எனறு நாம் எண்ணுவது வியத்தகு முறையில் நேர் முறையினின்றும் விலகிச் செல்லுவதை அறியலாம். நத்தை, மண் புழு, தட்டைப் புழு, அல்லது சிப்பி (பெரும்பாலான தாவரங்களும பூக்களும்) போன்ற கீழ்நிலை உயிரிகள் சாதாரணமாக ஒரே சமயத்திலோ அல்லது மாறி மாறியோ “இரு பாலிகளாக’ உள்ளன. எப்படி இது நிகழ் கின்றது ? இந்த உயிரிகளிடம் பால் பொறி நுட்பம் மனிதர்களிட மிருப்பதைப் போலவே அமைந்துள்ளது. அவையும் இரு பாலிகளின் ஆற்றலியல்புகளைக் கொண்டே பிறக்கின்றன. ஆனால, நத்தை அல்லது மண் புழுவினிடம் ‘பாலைப் பொறுதத’ ஜீன்கள் உயிரியை ஆண் தன்மை அல்லது பெண் தன்மை வளரும் திசையில் செலுத்து வதற்குப் பதிலாக இரு பால்களின் ஆற்றலியல்புகள் வலியுறு வதற்கு வாய்பபளிக்கின்றன ; ஆகவே அவைகளிடம் இரண்டு வகைப் பாலுறுப்புகளும் வளர்ச்சி பெறுகின்றன. ஆயினும், சிப்பியின் வாழ்வில் ஒரு வினோதமான நிலை ஏற்படுகினறது. இதனிடம் முதலில் பால் ஜீன்கள் ஆணுறுபபுகளை வளரச செய் கின்றன ; அதன் பிறகு எதிரிடையான போக்கு ஏற்பட்டுப் பெண் ணுறுப்புகளை வளரச செய்கின்றன. இந் நிலை ஆண்டு தோறும் திரும்பத்திரும்ப நடைபெற்று வருகின்றது இரு ைெலயை,

புனலில் வாழும் சிறுசிப்பி

புரியும் விந்தை கேட்டிட்டால்

மனமோ வியப்பில் மூழ்குதம்மா !

மாயம் மிகவும் நீளுதம்மா !

கணவ னாகி ஓராண்டு

காதல் புரியும் ; மறுஆண்டு