பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதி வகைகள் 23

பொழுதோ, அல்லது A வகைக் குருதியுடையவரிடம் B எதிர்த் தோற்றப் பொருளுடைய குருதியையும் B வகைக் குருதியுடைய வரின் உடலில் A எதிர்த்தோற்றப் பொருளுடைய குருதியையும்

இ.இ.இ

  ,  *@ 

படம்-52

(மேல் வரிசை) A B வகைக் குருதியில் A, B எதிர்த் தோற்றப் பொருள்களிருப்பதால், பிறவகைக் குருதிகளை மிக எளிதாக ஏற்கின்றது ; ஆனால் அஃது ஒவ்வொரு வகைக்கும் புறம்பான பொருளைக் கொண்டிருப்பதால், அது குத்திப் பாய்ச்சப்படும்பொழுது .ெ சரும்பாலும் முரண் பட்டுக் கட்டித் தன்மையை விளைவிக்கின்றது.

(கீழ் வரிசை) 0 வகைக் குருதி மிகவும் வன்மை யற்றிருப்பதால் அது பிறவகைக் குருதிகளை ஏற்கும் நிலையிலில்லை; ஆனால் சிறிதும் கட்டித் தன்மை ஏற் படாதவாறு பிறவகைக் குருதிகளுடன் அதனைப் பாய்ச்சு தல் இயலும்.

பாய்ச்சும் பொழுதோ இச் சங்கடம் பெரும்பாலும் நிகழ்தல் கூடும். ஆனால் A, B எதிர்த்தோற்றப் பொருள்கள் இல்லாததால் 0 வகைக் குருதியை மிகக் குறைந்த இன்னலுடன் அவசரத்தின்