உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வாழையடி வாழை

எடைந்து ஒவ்வொன்றும 23 ஒற்றை கிறக்கோல்களுடன்தாம் வெளியாகின்றன என்று முன்னர் விளக்கியுள்ளோம்.

‘ஜீன்கள் இதுகாறும் நெருங்கிய குறுகிய கிலையிலுள்ள கிறக் கோல்களை மடடிலுமே கூறினேன். சில சமயங்களில் அவை விரிந்து நீண்ட இழைகளாகவும் இருக்கும். அப்பொழுது அவற்றில் சளிபோல் ஒட்டுங் தன்மையுள்ள உருண்டை மணி கள் நெருக்கமாகக் கோக்கபபெற்றுள்ளமை தெரியவரும். பல நிலைகளிலுள்ள கிறக் கோல்கள் படததில் (படம்-15) காட்டப்பெற்றுள்ளன.

படம் 15. பல நிலைகளிலுள்ள ஒரு நிறக் கோலைக் காட்டுவது. நீட்டப்பெற்றுள்ளநிேலை. . சுருளத் தொடங்கும் நிலை. சுருள்கள் இறுகும் நிலை. . இறுகிச் சுருண்டு கோல்போல் தோற்றமுடைய நிலை.

உருண்டை மணி போன்ற இவைகளே மரபுவழிப் பண்புகளைத தாங்கி நிற்கும் ஜீன்”களாகும். இவைதாம் பெற்றோரிடமிருந்து

--- 1. D_(55 rs pl_Ln63f - Bead.

2. gsr - Gene.