பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டில் சமுகம் அரசியல் ஆட்சி இவற்றில் தம் இணையற்ற பேச்சாலும் எழுத்தாலும் செயலாற்றும் திறனாலும் உளளத் தூய்மையுடன் பணியாற்றித் தமிழக வானில் துருவ மீன் போல் திகழும்

பேரறிஞர் அண்ணா அவர்கட்கு அன்புப் படையல்

மன்னிய புகழ்சால் தமிழர்தம் கெஞ்ச

மலரினும் கலைவளத் தாலே கன்னயஞ் சான்ற நம்முத லமைச்சர்: கயந்திடும் சீரிய உளத்தும் சென்னைமா நகரின் கடற்கரைப் புறத்தும்

சீரிய கற்றுயில் புரியும் தன்னிகர் இல்லாச் சீரிய அண்ணா தாள்மலர்க் குரியதிக் நூலே.

0 முன்னாள் முதல்வர் கலைஞருக்கும் ஒக்கும்.