உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயி பாஸ்டியர்

னுடைய சகோதரிகளுக்கு அளித்துவிட ஏற்கன வே முடிவு செய்து விட்டேன். ஆதலால் என்னிட முள்ள ஆஸ்தி எல்லாம் என்னுடைய ஆரோக்கிய மும் ஆசிரியப் பதவியும்தான்’ என்று எழுதியிருங் தாா.

அந்தக் கடிதத்துக்குப் பதில் வரத் தாமத மாயிற்று. அந்த மங்கை தன்னுடைய கருத்தைக் கூறக் காலம் தாழ்த்துவதாக அறிந்து அவளுக்கு ஒரு கடிதம் எழுதினர். “ஆமாம், ம்ங்கையர் மனத் தைக் கவரக் கூடிய அழகு இல்லைதான். ஆனல் என்னை அறிந்தோர் அனைவரும் என்னிடம் அன் பாகவே இருக்கிருரர்கள். அ து போ ல் நீயும் உன்னிடம் எனக்குள்ள அன்பைக் காலக்கிரமத் தில் அறிந்து கொள்வாய்” என்று கூறினர். அதன் மேல் அவள் அவரை ஏற்றுக்கொண்டாள். அவர் களுடைய திருமணம் 1849-ம் வருஷம் மே மாதம் 29-ம் தேதி நடைபெற்றது.

அவர்களுடைய மணவாழ்க்கை எப்பொழுதும் அதிக சந்தோஷம் உடையதாகவே இருந்தது. அவருக்கு எப்பொழுதும் ஆராய்ச்சியிலேயே அதிக கவனம். ஆயினும் அவர் தம்முடைய கல்யாண சமயத்தை மறந்தது போலத் தாம் கல்யாணம் செய்து கொண்ட மனைவியை மறந்துவிடவில்லை. அவர்களுடைய இல்லறவாழ்வு அ தி க இ னி ய தாகவே கடந்து வந்தது.

அவருடைய ம ன வி யார் அவருடைய ஆராய்ச்சிக்கெல்லாம் அருந்துணேயாகவே இருங் தார். “ஆமாம், எ து வ ச ைலு ம் அவருடைய III