உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

சாராயம் புளித்துக் கெட்டுப்போகிறது என்றும்

முடிவு செய்தார்.

இந்த ஆராய்ச்சியை கடத்திக் கொண்டிருந்த

சமயம், இதுவரை எல்லோராலும் இதுதான் உண்மை என்று கிச்சயிக்க முடியாமல் இருந்த ‘தாகை உயிர் உண்டாதல்’ (அதாவது உயிரி

லிருந்து உயிர் உண்டாகாமல், உயிரில்லாததி லிருந்து உயிர் உண்டாதல்) என்னும் விஷயம் பற்றி ஒரு முடிவுக்கு வந்து வி ட ல ம் என்று எண்ணினர். அவர் எண்ணத்தை அறிந்த ஆசிரி யர் பயட் ‘அப்பா அந்தக் காட்டுக்குள் போனல் அப்புறம் வெளியே வர வழி அறியமாட்டாய்” என்றும், அவருடைய ஆசிரியர் டுமாஸ் “அப்பா! அந்த விஷயத்தைப் பற்றி அதிக நேரம் யோசிக்க வேண்டாம், அது நன்மை தாாது’ என்றும் எழுதினர்கள். ஆ யி னு ம் பாஸ்ட்டியர் அதை ஆராய்ந்து தீர்வது என்றே உறுதி செய்து கொண்டார்.

படித்த கார்மல் க லா சா லே க் கு அத்யட்சராக கியமிக்கப்பட்டார். அதல்ை பாரிஸ்-க்கு வந்து அந்த விஷயத்தைக் கு றி க் து கான்கு வருஷ காலம் அல்லும் பகலும் அயராது ஆராய்ச்சி செய்தார். அதற்காக ஆல்ப்ஸ் மலைக்குச் சென்று அங்குள்ள காற்றை வடிகட்டி அநேக சோதனை கள் நடத்தினர். ஆகக் கடைசியில் உயிரில்லாத வஸ்துக்களி லிருந்து உயிருள்ளவை உண்டாக முடியாது என்ற முடிவுக்கு வங்தார்.

.114