உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

அந்தச் செய்திகளைக் கேட்டு அவருடைய இதயம் அடைந்த துக்கத்துக்கு அளவு கிடையாது.

அதற்கு இரண்டு வருஷங்களுக்குமுன் ஜெர் மனியிலுள்ள புகழ் பெற்ற பான் சர்வகலாசாலை, அவருக்கு கெளரவப் பட்டம் அளித்திருச்தது. அதை இப்பொழுது அவர் அந்தச் சர்வ கலாசாலை யார்க்குத் திருப்பி அனுப்பி வைத்தார். ‘எங்கள் நாட்டார் வெறுப்புக்கு பாத்திரனை உங்கள் அரசன் வில்லியத்துக்கும் பட்டம் அளித்திருக் கிறீர்கள், எனக்கும் அளித்திருக்கிறீர்கள். இப் பொழுது அதைக்காண எனக்கு அருவருப்பா யிருக்கிறது’ என்றும், “ஐயோ! அணியாயமாக ஜனங்களைக் கொல்வதோ அறிவாளிகள் செயல்’ என்றும் அவர்களுக்கு எழுதினர்.

அவருக்குக் குமாரனைப் பற்றிய செய்தி ஒன்றும் வராததால், அவனைத் தேடித் தம்முடைய மனைவியாரோடும் ம க ளோடு ம் புறப்பட்டார். அநேக இடங்களுக்குப் போயும் அவனைப்பற்றி ஒன்றுமே அ றி ய முடியவில்லை. அவனுடைய பட்டாளத்திலிருந்த ஆயிரத்து இருநூறு போர் வீரர்களில் முன்னூறு பேர் ம. ட் டு மே மிச்சம் என்பது மட்டும்தான் கேள்வியுற்றாரர்கள். அப் பொழுது அவர்களுடைய மனம் என்ன கிலேமையில் இருந்திருக்கும்? அவர்கள் ஒன்றும் தோன்றாதவர் களாய் அங்கு மிங்குமாக அலைந்து கொண்டிருக் கார்கள். அப்பொழுது ஒரு நாள் தற்செயலாக அவன் ஒரு கட்டை வண்டியில் படுத்துக்கொண்டு போவதைக் கண்டார்கள். அவன் காயம் அடைக் 122