பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரி கூரி தேவி

சுமார் அறுபது வருஷங்களுக்குமுன் போலத்து கே க்தின் தலைநகரமாகிய வார்ஸாவில் ஒரு வீட் டின் முன், தெருவில் சில பெண்குழந்தைகள் சி ரி க் து விளையாடிக்கொண்டிருந்தனர். அப் பொழுது கைபார்த்துக் குறிசொல்லும் ஜிப்ஸிஎன் ஆறும் ஜாதியைச் சேர்ந்த வயதான குறத்தி ஒருத்தி அங் த வீதிவழியாக வந்தவள் அந்தக் குழந்தைகள் விளயாடுவதைக் கண்டதும் கின்று விட்டாள். அ வ ர் க ளி ல் ஒரு குழந்தையைப் பிடித்துக் கொண்டு ‘அம்மா ! உன்னுடைய கையைக் காட்டு, பார்க்கட்டும்’ என்று சொன் னுள்.

அடுத்துகின்ற குழந்தைகள் அது வேண்டாம் என்று கூவினர்கள். ஆனல் அங்கக் குழங்கையோ கையை நீட்டிவிட்டது; அதைக் கிழவியும் இறுகப் பிடித்துக்கொண்டு ரேகை பார்க்க ஆரம்பித்து விட் - .

‘ஆஹா ! என்ன அற்புதமான கை அம்மா ! மீ உலகம் புகழும் உயர்வு அடைவாய் !” என்று சொன்னுள்.

- ==- - -

அதைக்கேட்ட குழந்தைகளில் ஒரு பெண் “அங் த மேரி ஒரு அரசி ஆய் விடுவாளோ ? அப் படியால்ை என்னுடைய கையையும் பார்த்துச்

சொல்லு’ என்று கையை நீட்டிள்ை.

ஆல்ை குறத்தி அது முடியாது என்று தலையை அசைத்துவிட்டு, தான் கைபார்த்த மேரியைமட்டும் 135,