உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரி கூரி தேவி

யெங்களப் படி_ாது, தங்கள் தேசிய கீதங் _ளேபாட_. அவர்கள் திடீரென்று பிடித்து சிறையிலிடப்படுவார்கள். ஆயிரக்கணக்காக ஸிவே ரியா னன் மறும் பேப் வன A நிற்கு அனுப்பப்படு வாரிகள், _ங்கே சுரங்கங்களில் கொடுமையாக வெல வாங்கப்படுவார்கள். அவற்றிற்கு எல்லாம் கேள்வி முறை ைெடயாது. அங்கிருந்து வீட்டுக்கு முருங்ாளும் திரும்பி வருவதில்?ல. அவர்கள் இவ் விதம் டைக கப்பட்டதன் காரணம் என்ன? தங்கள் தேசக்கை உயிரைவிட உயர்ந்ததாகப்போற்றியது ஒன். கான்.

இங்க அடிமை வாழ்வை அகற்ற அந்த காட் டார் பலமுறை எதிர்த்துக் கிளம்பினர்கள். அது போன்ற முயற்சி ஒன்று நம்முடைய மேரி பிறப்பு தற்கு நான்கு வருஷங்களுக்கு முன்னர் கூட நடக் கது. அதில் போலிஷ் காட்டார் ஆயிரக்கணக்கா கக் கொல்லப்பட்டார்கள். அது முதல் அடக்கு முறை அக்கிரமங்கள் அதிகமாகக் கையாளப் பட் டன. அடிக்கடி ருஷ்யச் சிப்பாய்கள் ஜனங்களே அச்சு. த் துவதற்காக வீதிவழியே சவுக்குகளே ச் சுழற்றிக்கொண்டு சவாரி செய்வார்கள். அந்தச் சவுக்கில் ஈயக்குண்டுகள் கட்டியிருக்கும், அதனல் ஒரு அடி பட்டால் போதும், அப்படியே மண்டை பிளந்துவிடும். ஆயினும் போலிஷ் சிறுவர் சிறுமி கள் கூட அதைக்கண்டு அஞ்சவில8ல. அவர்கள் மனத்தில் அச்சத்துக்குப் பதிலாக தாய் நாட்டு அன்பே அதிகரித்தது. அதனுல்தான் சோப்பின் I37