பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

வளர்ச்சிக்கான அரியவிஷயங்களை ஆராய்ந்து எழுதுவதில் அவர் அதிகம். அவர், கோளங்கள்வட்டத்தின் அளவு- வளைவுகள்- மிகக்கும் வஸ் துக்கள் என்பன போன்ற விஷயங்களைப் பற்றி அநேக நூல்கள் எழுதியதாக, அவர் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களும், அதற்குப்பின் இருக்க அறிஞர்களும் கூறுகிறர்கள். இப்பொழுதும் அவருடைய முக்கியமான பத்து நூல்கள் கிடைக கவே செய்கின்றன. 1906-ம் வருஷத்தில் முறை” என்னும் பெயருள்ள அரிய நூல் ஒன்று கண்டு. எடுக்கப்பட்டது. அதில் அவர் த ம் மு ை டய சித்தாந்தங்களுக்குரிய காரணங்களை யெல்லாம் அழகாக விளக்கியிருப்பதாக அறிஞர்கள் கூறு: இருரர்கள்.

அவர் கணிதசாஸ்திரத்திலும், வானசாஸ்திரத் திலும், பெளதிக சாஸ்திரத்திலும் அருமையான ஆராய்ச்சிகள் செய்தார். அவருடைய ஆராய்ச்சி யின் முடிவுகள் இக்காலத்து விஞ்ஞான வளர்ச்சி யின் ஒவ்வொரு அம்சத்திலும் காணலாம். பண்டைக் காலத்து அறிஞர்களில் அவர் ஒருவரே விஞ்ஞான வளர்ச்சிக்கான ஆராய்ச்சிகள் செய்து உதவினர் என்றுகடடக் கூறிவிடலாம்.

அவ்வளவு அபூர்வமான விஷயங்களைக் கூறிய போதிலும், அவைகளை யெல்லாம் ச | த | ர ண ஜனங்களுக்கும் அர்த்தமாகும் விதத்திலேயே கூறி ர்ை. அவர் கூறு முன் ஒருவிஷயத்தை அறிவது. கமக மூ முடியாமலிருக்கும் , ஆல்ை அவர் கூறிவிட். I ()