உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க் கிமிடீஸ்,

அதைக் கண்டதும் ரோம சே ன தி பதி யும் அவன் போர் வீரர்களும் பயந்து விட்டார்கள். அவர்கள் கரையோரம் ஏதேனும் கம்போ கயிருே. காணவேண்டியதுதான், உடனே அவர்கள்ஆர்க்கி: மிடீஸ் ஏதோ புதிய காலபாசம் ஒன்று அமைத்து. விட்டார் என்று எண்ணினர்கள். அகல்ை அந்தச் சேனதிபதி, ‘ஆஹா ஏதேனும் வேறு தங்திரம் செய்தாலன்றி இவனே வெல்வது முடியாதகாரியம் என்று எண்ணினன்.

இந்த விதமாக அவன் மூன்று வருஷகாலமாக முயன்று பார்த்தும், அவல்ை ஒன்றுமே செய்ய முடிய வில்லை, எப்பொழுதும் ஆர்க்கிமிடீஸ் கரை யோரமாக இருந்துகொண்டு எல்லா விஷயங்களே யும் கவனித்து வந்தார். ஆமாம்; அவருக்கு. அதெல்லாம் விளையாட்டுத் தான்; ஆல்ைநம்முடைய வீரர்கள் அழிந்து போகிறார்களே! என்று மார்ஸெலஸ் வருந்தின்ை. * -

ஆயினும், யங்திரத்தால் வெல்ல முடியாத லைாக்கடஸ் சகரத்தை வஞ்சனேயால் வென்று. விட்டான். அவன் ஆதிமுதலே ஆர்க்கிமிடீஸின் அறிவையும் திறமையையும் பெரிதாகப் பாராட்டி வங்தபடியால், அந்த நகரத்துக்குள் வந்ததும் அவரைப் பார்த்து அவருக்குத் த ன் னு ைட ய மதிப்பைக் கூற ஆசைப்படடான். அதல்ை தன் துடைய பரிவாரத்துத் தளகர்த்தர்களில் ஒருவனி” டம், ஆர்க்கிமிடீஸ் என்னும் அறிஞரைப் பார்க்க விரும்புகிறேன், அவரை அழைத்து வருக! என்று. கட்டளையிட்டான். --

15: