பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலர் ஹம்ப்ரி டேவி காரணம் என்ன ? என்று யோசித்தார். அது வரை விஞ்ஞானிகள் உஷ்ணத்தை உஷ்ணமாகும் பொருளிலிருந்து கிளம்பும் துாள்களென்று சொல்லி வர்தது உண்மைதான என்று பரிசோதிக்க விரும் பினர். அதற்காகப் பீரங்கியை தொளையிடுவதற்கு அனும் தொளையிட்ட பின்னும் கிறுத்துப் பார்த்தார். இரண்டு நிறையும் ஒன்றாகவே இருந்தது. அதனல் உஷ்ணம் என்பது ஒரு வஸ்து அன்று என்று சீர் மானித்தார்.

உஷ்ணம் வஸ்துவாக இருந்தால் பீரங்கியை வெகுநேரம் தொளைத்துக்கொண்டிருந்தால்உஷ்ண மாகிய வஸ்து பூரணமாக வெளியே போய்விடும். அதன்பின் எவ்வளவு நேரம் பீரங்கியைத் தொ?ளத் தாலும் உஷ்ணம் உண்டாகாது. அது குளிர்ந்தே இருக்கும். ஆனல் பீரங்கியை எவ்வளவுகோம் தொளைத்தாலும் உஷ்ணம் உண்டாய்க் கொண்டே தானிருக்கிறது என்பதை ரம்போர்டு கண்டார்.

அதன்பின் அவர் பீரங்கியைத் துளைக்கும் போது அதற்கு ஒருவேளை காற்றிலிருந்து உஷ் ணம் வந்து சேர்ந்திருக்குமோ என்று யோசித்தார். அதல்ை அவர் பீரங்கியை தண்ணிருக்குள் வைத் அக் கொளத்துப்பார்த்தார். அப்பொழுதும் உஷ் ணம் உண்டாயிற்று. அந்த உஷ்ணத்தால் தன் ணிர் உஷ்ணமாயிற்று. ஆகவே உஷ்ணம் காற்றி லிருந்து பீரங்கிக்கு வந்து சோவில்லை என்று முடிவு செய்தார்.

இந்த 8 சோதனைகளின் காரணமாக அவர் உஷ்ணமானது ஒரு வஸ்துவன்று, உஷ்ணமாகும் 907