பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலர் ஹம்ப்ரி டேவி

மென்ற ஆவலுண்டாயிற்று. அவருடைய சங்கத் நிஸ், மின்சார சக்தியை உண்டாக்கக் கூடிய பெரிய பாட்டரி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த பாட்டரியில் இரண்டாயிரம் லெல்கள் இருந்தன. அந்தக்காலத்தில் அதைவிட பெரிய பாட்டரி

வேறெங்கும் கிடையாது.

சாதாரணமாக ஒரு பாட்டரியிலுள்ள இரண்டு மெல்லிய கம்பிகளின் முனைகளையும் தொடவைத் அப் பிரித்தால் அப்பொழுது ஒரு .ெ ரு ப் பு ப் பொறி உண்டாகிறது. அப்படியே டேவி கம் முடைய பெரிய பாட்டரியிலுள்ள கம்பிகளின் முனைகளைத் தொடவைத்துப் பிரித்தபொழுதும் செருப்புப்பொறி உண்டாயிற்று. ஆனல் கம்பிக எளின் முனைகளே அதிகத் தூரம் விலக்கிவிடாமல் இரு ங் தால் ஒரு பொறிமட்டும் தோன்றா மல் தொடர்ச்சியாகப் பொறிகள் தோன்றுவதையும் கம்பிகளின் முன்ைகள் பழுக்கக் காய்ந்துவிடுவதை

யும் டேவி கண்ட்ார்.

இதைக் கண்டதும் அவர் இதிலிருந்து புதிதாக ஒன்று கண்டுபிடித்து விடலாம் என்று எண்ணலா குர். கம்பிகளுக்குப் பதிலாக வேறு பல வஸ்துக் ச8ள உபயோகித்துப் பார்த்தார். சாதாரண அடுப்புக்கரியைக் கம்பிபோல் செய்து பாட்டரியி துள்ள கம்பிகளின் முனைகளில் சேர்த்துவைத்துக் கொண்டு அந்தக் கரிக்கம்பிகளே முன்போல் தொடும்படி செய்து சிறிது விலக்கினர். அப்பொ முது இரண்டு கரிக்கம்பிகளுக்கும் இடையில் கண் &ணப்பறிக்கக்கூடிய வெண்ணுெளி காணப்பட்டது. 2.13