உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ஆல்ை இந்த ஆசை குறைய ஆரம்பித்தது. அணி பெசன்ட் அம்மையாருடைய நூல்களைப் படித் கது தான் காரணம். அங் கப் பன்னிரண்டு வயதுடைய சிறுவர் ஹிந்துமத நூல்களை ஆராய ஆரம்பித்து விட்டார். இரண்டு வருஷங்களுக்குப் பின் ஹிந்து மத சம்மங்தமான ஒரு கட்டுரை எழுதியதற்கு முதல் பரிசு பெற்றார்,

ஆல்ை மதத்தில் ஏற்பட்ட ஆர்வம் அதிக நாள் நீடித்திருக்கவில்லை. அவருடைய மனம் விஞ்ஞா னத்தையே காடிச் சென்றது. ஆனல் அவர் பி. ஏ. வகுப்பில் சேர்ந்தபொழுது அவருடைய நெருங்கிய பந்துக்களில் ஒருவர் ‘கம்முடைய குடும்பத்தில் வெகுநாளாக யாரும் பெரிய சர்க்கார் உத்தியோ கம் பார்க்கவில்லை; நீ பார்க்கவேண்டுமென்று காங் கள் ஆசைப்படுகிருேம். அதற்குச் சரித்திரப் பாடம் அதிக உதவியாயிருக்கும். அதல்ை அதைப்படி’ என்று ராமனுக்கு யோஜனே சொன்னர். அதற்கு ராமன்'எனக்குப் பிரியமானது விஞ்ஞானம் தான், அதை விட்டுவிட்டு வேறெதையும் படிக்கமாட் டேன்’ என்று பதில் சொன்னர்.

அன்றுமுதல் விஞ்ஞானக் கான் அவருடைய இஷ்டதேவதையாக ஆகிவிட்டது. அவளுடைய சேவையிலேயே காலம் முழுவதையும் செலவழித்து வருகிருரர். பி. ஏ. வகுப்பில் படிக்கும்பொழுது எப் பொழுது பார்த்தாலும் விஞ்ஞான ஆராய்ச்சிச் சாலையிலேயே காணப்படுவார். பி. ஏ. பரிகூைடியில் முதல்வகுப்பில் தேறினர். பெளதீக சாஸ்திரத்துக் குள்ள பதக்கம் பெற்றார். 256