பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர். ஸி. வி. ராமன்

ஆனல் பணம் கொடுத்த பாலித் என்பவர், பெளதிக ஆசிரியராக நியமனம் பெறுகிறவர் ஐரோப்பியக் கல்விப்பட்டம் உடையவராக இருக்க வேண்டுமென்று தம்முடைய உயிலில் எழுதியிருக் தார். ராமனுக்கு அத்தகைய கல்விப்பட்டம் கிடை .யாது. முக்கர்ஜி அவரை ஐரோப்பாவுக்கு போய் வரும்படி கேட்டுக்கொண்டார். அது ராமனுக்குப் டிக்கவில்லை. இந்திய விஞ்ஞானி ஒருவர் எவ் ளவு திறமை உடையவராயிருந்தாலும் ஐரோப் பியக் கல்விப்பட்டம் பெருவிட்டால் இந்த ஆசிரியப் பதவிக்கு அருகால்லர் என்று கூறுவது இந்தியர்க -ஞடைய அறிவையும் திறமையையும் பழிப்பதாகும்

என்று ராமன் எண்ணினர்.

இந்த விஷயத்தைத் தம்மிடம் அதிக அன்பு கொண்டிருந்த ஹைக்கோர்ட் ஜட்ஜ் ஸர். குருகாஸ் பானர்ஜி என்பவரிடம் கூறினர். அவரும் இந்த கிபக்தனே இந்தியரைக் கேவலப்படுத்துவதே என்று எண்ணினர். அதன்பின் உயிலைப் படித்துப் பார்த்து ஐரோப்பாவிற்குச் செல்லவேண்டிய அவ சியமில்லை என்று முக்கர் ஜியிடம் அபிப்பிராயம் கூறினர். அதன்மேல் ராமன் ஆசிரியப்பதவியை

-ஏற்றார்.

அவருடைய ஆராய்ச்சித் திறமையின் காரண மாக இங்கியாவின் சக ல பாகங்களிலிருந்தும் ஆராய்ச்சிசெய்ய விரும்பும் மாணவர்கள் அவரிடம் வர ஆரம்பித்தார்கள். அவருடைய மேற்பார்வை யின் கீழ் அவர்கள் செய்த ஆராய்ச்சிகள் உலகத்தி அலுள்ள சிறந்த விஞ்ஞானப் பத்திரிகைகளில் . . . 265