பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

பரிசோதிக்கிருரர்கள். அ. த ற் க க த் தெர்மா மீட்டர்’ அல்லது உஷ்ணம் அளக்கும் கருவி எ ன் னு ம் சாதனத்தை உபயோகிக்கிருரர்கள். இந்தத் தெர்மாமீட்டரைக் க ண் டு பிடித்தவரும் கலிலியோ வே யாவார். அவர் இ ப் .ெ ப ா ழு து உபயோகத்திலுள்ள கருவி போன்றது எதுவும் செய்ய வில்லே. ஆயினும் உஷ்ண கிலேயை அறிவ தற்குக் கருவி உண்டாக்கலாம் என்று உலகத் துக்கு வழிகாட்டியவர் அவர்தாம்.

அவர் ஜாடிபோன்ற ஒரு கண்ணுடிப் பாத் திரம் செய்து, அதைச் சிறிது சூடாக்கினர். அத ல்ை அதிலுள்ள கா ம் றி ல் ஒரு பகுதி வெளி யேறிற்று. அப்படிச் சூடாயிருக்கும் பொழுது அதை ஜலமுள்ள ஒரு பாத்திரத்தில் தலைகீழாக ஜலக் துக்குள் அமிழ்த்தினர். ஜாடிப்பாத்திரம் குளிர்க்க தும் ஜலமானது அதன் குழாயில் ஒரள வுக்கு ஏறி கின்றது. அதன் அருகில் ஒரு அளவு கோலேச சேர்த்து வைத்தார். இது தான் அ வ ர் செய்த உஷ்ணநிலை கூறும் கருவி.

வெளியே காற்று உஷ்ணமானல் ஜாடியி லுள்ள காற்றும் உஷ்ணமாகி விரியும். அப் பொழுது ஜலம் குழாயில் கீழே இறங்கும். வெளியே காற்று குளிர்ந்தால் ஜாடியிலுள்ள காற்றும் குளிர்ந்து சுருங்கும். அ ப் .ெ ப ழு து ஜம்ை குழாயில் ஏறும். ஆகவே உஷ்ண கிலே அறிவதற்கு ஆதாரமாக உள்ள தத்துவம் உஷ்ணம் அதிகரித் தால் வஸ்துக்கள் விரிவதும், உஷ்ணம் குறைக்

33