உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

உஷ்ண நிலையைக் காட்டுகிறது. இவ்வளவுதான் வித்தியாசம். இரண்டிலும் தத்துவம் என்னவோ ஒன்றுதான்.

அவர் இவ்விதமாகக் கணிதசாஸ்திரம் முதலிய வைகளில் அடைந்துள்ள திறமையைக் கண்ட பெரி யார் ஒருவர் சிபார்சின் பேரில் தாம் கல்வி கற்று வந்த சர்வகலாசாலையிலேயே 1588-ம் வருஷத்தில் கணித போதகாசிரியர் பதவி பெற்றார்,

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 400 வருஷங் களுக்கு முன் மகா அலக்ஸாண்டர் எ ன் னு ம் சக்கரவர்த்தி கிரீஸ் தேசத்தில் அரசாண்டு கொண் டிருந்தான். அவனுக்கு ஆசிரியராக இருந்தவர் அரிஸ்டாட்டில் என்னும் பேரறிஞர் ஆவார். அவர் உலகப் பெரியார்களில் ஒருவர். அவர் சகல வித் தைகளைப்பற்றியும் ஆராய்ச்சி .ெ ச ய் து அரும் பெரும் நூ ல் க ள் செய்துள்ளார். அவர் கண்ட முடிவுகளையே? அந்தக்காலத்து அறிஞர்கள் எல் லோரும், யாராலும் ஆ ட் ேச பி க் க முடியாத உண்மைகள் என்று போற்றி வ ங் த ர் க ள். ஆமாம், அவருடைய ஆராய்ச்சிகள் இந்தக்காலத்து அறிஞர்களையும் மூக்கில் விரல் வைத்து கிற்கும்படி செய்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

ஆனல் யானைக்கும் அடிசருக்கும். அவர் ஒரே விதமான இரண்டு வஸ்துக்கள் ஒ ோ உயரத்தி லிருந்து விழுந்தால் அவற்றுள் கனமான வஸ்து தான் முதலில் வந்து தரையில் விழும் என்று கூறி னர். அதை 1900 வருஷங்களாக அறிஞர்கள்

24