பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

அவர் அங்கு சென்று சிலகாலங் கழித்து ஆர் ளெலட்சி என்னும் கிராமத்தில்வந்து வசிக்கலானர். இவ்விதமாகச் சிறை வாசத்துக்கும் சித் திரவதைக் கும் தப்பிலுைம் இதன் பின்னல் அவருடையவாழ்வு துக்ககரமாகவே இருந்து வந்தது. அவருக்குச் சிறுவயதில் ஏற்பட்டநோய் ஒன்று அவரை விட்டு விலகாது உள்ளுர அரித்துக்கொண்டே இருந்தது. அதோடு அவருடைய செல்வ மகள் திடீரென்று நோய் வாய்ப்பட்டு இறந்து போனுள். அங்கத் துக் கத்தை அவரால் காங்கமுடியாது போயிற்று. ஆயி ஆம் அங்கக் கள்ளாக வயதிலும் அவர் ஆராய்ச்சி செய்வதை விட்டு விடவில்லை. 1636-ம் வருஷத்தில் தாம் பெளதிக சாஸ்திரம சம்பந்தமாகக் கண்டறிந்த உண்மைகளைக் குறித்து கவின விஞ்ஞான சம்பா வி.ணே ‘என்னும் நூலே எழுதினர். அடுத்த வருஷம் 1687-ல் சந்திரமண்டலம் ஆடி அசைவது போலத் தோன்றும் விஷயத்தைக் கண்டுபிடித்தார். அது தான் அவர் தம் வாழ்நாளில் கடைசியாகக் கண்டு பிடித்த வானசாஸ்திர விஷயமாகும்.

அதன் பின் சில மாதங்கள் கழிந்ததும் கண் களை இழந்து போனர். அதல்ை உலகத்துக்கு ஏற்பட்ட துர்அதிர்ஷ்டம் எவ்வளவு என்று யாரால் அளந்து கூறமுடியும்? அவர் தம்முடைய கண்பர் ஒருவருக்கு ‘கான் முற்றிலும் குருடாய் விட்டேன். இனி எனக்கு விமோசன மில்லை. ஆன்றாேர் அறி யாத விஷயங்களை ஆயிரக்கணக்காகக் கணடு கூறி னேன். ஆயினும் இப்பொழுது என்மட்டில் இந்த

44