பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூட்டன்

- -

முதல் விதி. ‘அசையும் வஸ்து பிற வஸ்து தடுக்கும் வரை அசைந்து கொண்டும், அசையாத வஸ்து பிற வஸ்து அசைக்கும் வரை அசையாது மிருக்கும்.’

அசையாது கிற்கும் வஸ்துவை அசைத்தால் அசையும் என்பதை எல்லோரும் அறிவர். ஆனல் அசையும் வஸ்துவைத் தடுக்காதவரை அசைக் து கொண்டேதான் இருக்கும் என்பதை அவ்வளவு சுலபமாக ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

ஆல்ை அந்தக் காரணக் கில்ை கர்ன் ளைக் கிள் வண்டி ஒடும்பொழுது சாய்ந்து விடாமல் கட்டமாக இருந்துகொண்டிருக்கின்றது. சாயாமல் நிறுத் து வதற்கு வண்டியில் எவ்வித சாதனமும் கிடையாது. அதல்ை சாயாமலிருப்பதற்குக் காரணம் அதன் ஒட்டமே தான். அதை கட்டமாக கிறுத்தி ஒட்ட ஆரம்பித்துவிட்டால் அப்புறம் அதைத் தடுக்கும் வரை கட்டமாக ஒடிக் கொண்டேதானிருக்கும்.

இரண்டாவது விதி ‘எதையும் அசைத்தால் அங் த அ ைச வு, அசைக்கும் சக்தியின் அ ள வு க் கு த் தக்கவாறு அங்க சக்தி நிகழும் திசையிலே நிகழும்.”

இங்க விதியை உபயோகித்துத் தான் எஞ்சினி யர்கள் ஒரு வஸ்துவை ட தி க் கு ம் சக்திகளின் திசைகளையும் அளவையும் வைத்து அந்த வஸ்து எங்கத் திசையில் என்ன வேகத்தில் அசையும் என்று கண்டு கொள்கிருரர்கள்.

5?