பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூட்டன்

சூரிய ஒளிக் கதிர்க&ள ஏழு நிறங்களாகப் பிரித்து வானவில்லே உண்டாக்குகின்றன. அதனால்தான் _ கா8லயிலானல் மேற்குத்திசையிலும் மாலேயி லாகுல் கிழக்குத்திசையிலும் தோன்றுகிறது.

ஒ வளி ய ர ன து முக்கோணப்பளிங்கு மூலம் சென்று திரையின் மீது விழுமிடத்தில் ஏழு கிறப் பட்டையில் இடையிடையே பல கறுப்புக்கோடுகள் காணப்படுகின்றன. அவைகளின் காரணத்தை அறிய விஞ்ஞானிகள் முயன்றதன் காரணமாக இப்பொழுது பல நுண்ணிய விஷயங்களைக் கண்டு பிடித்து வருகிறார்கள். இந்த விதமான ஆராய்ச்சி களே நடத்துவதற்காக மட்டுமே அநேக ஆராய்ச்சி சா8லகள் ஏற்படுத் தி அறிஞர்கள், சூர்ய ஒளியைப் போலவே நட்சத்திரங்கள், கிரகங்கள், விண்வீழ் கொள்ளிகள் முதலியவைகளின் ஒளிக இள யு ம் விளக்குகளின் ஒளியையும் கன்றாய்க் காயும் உலோ கங்களின் ஒளியையும் அ வ ற் றி ல் காணப்படும் கறுப்புக் கோடுகளையும் அந்த கி ற ங் க ளு க் கு அப்பால் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும் கதிர்களையும் ஆராய்ந்து வருகிருரர்கள். இ ங் த ஆராய்ச்சியின் பயனக அவர்கள் கண்டு வரும் உண்மைகள் எண்ணிறந்தன. வானில் காண ப் படும் அண்ட கோளங்கள் என்ன வஸ்துக்களால் ஆக்கப்பட்டுள, பூ மி யி ல் காணப்படும் தங்கம் வெள்ளி போன்ற வஸ்துக்கள் அங்கும் காணப் படுகின்றனவா, அவையெல்லாம் எங் த கிலேமையில் உள, கட்டியாகவா, குழம்பாகவா. வாயுவாகவா,

67