பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூட்டன்

சக்தா கூட கொடுக்க முடியவில்லை. அந்தச்சந்தா வைத் தம்மிடம் கேட்காதிருக்குமாறு சபைக்கு விண்ணப்பித்துக் கொண்டார். அவ்வளவு தரித் திர நிலைமையில் இருந்ததால் அவர் அடிக்கடி பண மில்லையே என்று வருந்துவதுண்டு. ஆல்ை அவர் பணமில்லையே என்று வருந்தியதெல்லாம் தமக்குச் சுகானுபவங்கள் வேண்டுமே என்ற ஆசையால் அன்று; கல்ல புஸ்தகங்கள் வாங்கவோ தல் லோர்க்கு உதவவோ ‘முடியவில்லையே என்ற எண்ணத்தால்தான்.

அப்படித் தரித்திரம் அதிகமாய் இருந்த போதி அலும் அவருடைய மனம் எப்பொழுதும் அறிவுத் துறையிலேயே ஆ ழ் ங் து போயிருந்தது. அவர் எப்பொழுது தமது ஆகர்ஷண சக்தி விஷயத்தை மறுபடியும் ஆராய்ச்சி .ெ ச ய் ய ஆரம்பித்தாரோ தெரியாது. ஆனல் பிக்கார்டு கண் டு பி டி த் து க் கூறிய பூமியின் சுற்றளவைக் .ெ க | ண் டு கணக் கிட்ட பொழுது தமது சித்தாக்தம் முழுவதும் சரி யாய் இருப்பதைக் கண்டார். ஆயினும் அது விஷயமாக எதுவும் எழுத ம லும் வெளியிடா மலுமே இருந்து வந்தார்.

அக்தக் காலத்தில் எட்மண்ட் ஹாலி என்று ஒரு பெரிய வானசாஸ்திர நிபுணர் அ வ ரு க் கு கண்பராக இருந்தார். அவருடைய பெயரால் ஒரு பெரிய வால் கட்சத்திரம் ‘ஹாலிவால் சட்சத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஒரு கட்சத்திரத்தைக் அாக்கி வேறு இடத்தில் வைத்து விட்டால் அதை

75