உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்கிமிடீ

-

கணிக சாஸ்திரிகளிலும் எஞ்சினியர்களிலும் @ யற்றவர் என்று கிர் க்தி பெற்றவர். ஆனால், அவர் அன்று அவ்விதம் அம்மணமாக அங்க நகரக்கின் கடைவீதி வழியாகத் தெப்பக் குளத்திலிருந்து ஒடி யதற்குக் காரணம் யாது ? அன்று முழுவதும் ஜனங்கள் எல்லோரும் ஆலோசித்து ஆலோசிக் துப் பார்த்தார்கள். ஆல்ை, மறுநாள் காலேவரை அதன் பொருள் ஒன்றும் அறிய முடியாமலே போய்விட்டது.

அங்கத் தேசத்தின் அ | ச ன் ஹை ரோ தனக்கு ஒர் அழகான கிரீடம் செய்யுமாறு அங்க நகரத்தின் திறமை வாய்க்த பொற் கொல்லன் ஒரு வனுக்குக் கட்டளையிட்டிருக் கான். அ வ னு ம் அதைச் செய்து முடித்துவிட்டான். ஆல்ை அது உண்மையிலேயே தங்கம்தான, அல்லது அவன் ஏதேனும் கலந்திருப்பானே என்று அரசனுக்குச் சங் தேகம் உண்டாய்விட்டது. அந்தச் சங்கே கத்தை கி வர்த்தி செய்யுமாறு ஆர்க்கிமிடீஸிடம் கேட்டுக்கொண்டான். அவர்தானே அங்க க சரக் திலுள்ள அறிஞர்களில் தலே சிறந்த வர் ?

ஆல்ை அங்க விஷயம் என்ன, அவ்வளவு பிாமாதமானதா, அதற்கு அ வ் வ ள வு பெரிய அறிவும் திறமையும் அவசியமா ? சாகாரணமாக இக்காலத்தில் பள்ளிக் கூடத்தில் படிக்கும் பத் துப் பதினேக் து வயதுச் சிறுவன் கூட இவ் விஷயத்தைக் கூறிவிடுவானே! ஆமாம், கூறிவிதி வான், உண்மை தான். ஆல்ை இப்பொழுது தெரிக்க முறை அப்

-