பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியர்ர்கள்

என்று கூறப்படும் போர் நடந்த சமயமாதலால் அங்கே எங்கு பார்த்தாலும் கொள்ளையும் கொலை யும் அதிகமாயிருந்தன. ஆயினும் ஹார்வி அவை களைக் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் தாம் அறுத்துப் பரிசோதனை செய்வதற்காகப் புதுபுதுப் பிராணிகள் இருக்குமா என்று பலயிடங்கட்கும் பயமில்லாமல் அலைந்து திரியலானர். ஆல்ை அவ ருக்கு அப்படிப் பிராணிகள் எதுவும் கிடைக்க வில்லை. அகல்ை அவருக்கு ஊருக்கு எழுதின கடிதம் ஒன்றில் ‘இங்கே அறுத்துப் பரிசோதிக்க ஒரு காயோ காகமோ இல்லாதபடி எனக்கு முன்ன தாகவே பஞ்சமும் கோயும் பரிசோதனை செய்து முடித்து விட்டன.’ என்று எழுதினர்.

ஜெர்மனியிலிருந்து திரும்பி வந்த பின் 1642-ம் வருஷத்தில் அரசனுக்கும் குடிகளுக்கும் யுத்தம் ஆரம்பமாயிற்று. ஹார்விக்கு அரசியல் விஷயங்க ளில் சிரத்தை கிடையாது. ஆயினும் அவர் அரச அனு ைடய வைத்திய ராயிருக்தபடியால் அவ ன் செல்லுமிடங்களுக் கெல்லாம் அவரும் செல்லவேண் டியதாயிற்று.

ஆல்ை எங்கு சென்றால் என் ன, யாருடன் சென்றால் என்ன, அவருடைய மனம் எப்பொழுதும் ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டிருந்தது. அவருக்கு. வாழ்வில் சுவை அளித் துவக்க த னி ப் பி ரி யம் அதுவே. அதல்ை படை திரண்டு கொண்டிருக்கும் சமயத்தில் டெர்பியிலுள்ள தம்முடைய நண்பர் விஸ்லோபியுடன் மூத்திர நோய்கள் சம்பந்தமாகக் கலந்து யோசிப்பதற்காகப் போய்வங்தார். 90