பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லியம் ஹார்வி

க று க் த ரத் தக்குழாயில் திரும்பிச் செல்கிறது. என்று கூறுவது எப்படி? ரத்தமானது சிவப்பு. ாத்தக் குழாயிலிருந்து கறுத்த ரத்தக்குழாய்க்கு எதன் மூலமாகப் போய்ச் சேர்கிறது ? அது விஷ. யம் அவருக்கு நன்கு புலகைவில்லை. ஆயினும் எப்படி மழை ஜலமானது பூமியில் ஊறிப்போய் பிறகு கிணறுகளிலும் நதிகளிலும் காணப்படு கிறதோ அதேபோல் சிவப்புக் குழாயில் சென்ற ாத்தமும் உடம்பில் ஊறிப்போய் பிறகு கறுப்பு ரத்தக்குழாய்க்குப் போய்ச் சேர்கிறதோ என்று எண்ணினர். ஆனல் அவர் விஞ்ஞானி அல்லவா ? சோதனை மூலம் அறிய முடியாத விஷயத்தை உண்மை என்று சாதிப்பது விஞ்ஞானியின் லட் சணமன்று. அதல்ை அது விஷயத்தைப்பற்றி முடிவுகட்டாமலே இருந்துவிட்டார். டி.

அதற்குக் காரணம் அவருக்குப் பூதக் கண்ணுடி இல்லாதிருந்ததே யாகும். அந்தக் கரு வி யி ன் உதவிபெற்ற இத்தாலிய அறிஞர் மால்பி கி என்ப வர் ஹார்வி இறந்து நாலாவது வருஷத்தில் அங்க இரண்டுவித ரத்தக் குழாய்களையும் இனே ப்ப து ரோமக்கனமுள்ள குழாய்களாகும் என்று கண்டு கூறினர். அந்த “ரோமக்குழாய்”கள் மூலமாகத் தான் ரத்தமானது சிவப்புக் குழாயிலிருந்து கறுப் புக்குழாய்க்குப் போய்ச் சேர்கிறது. சிவப்புக் குழா யில் வந்த ரத்தமானது எங்க உறுப்புக்கு வந்து சேர்ந்ததோ, அங்க உறுப்பின் சகல பாகங்களுக் கும் ரோமக் குழாய்கள் மூலமாக, எப்படி ஆற்று. 95.